நலவாழ்வு நம் கையில் - Nalavaazhvu Namkaiyil

Nalavaazhvu Namkaiyil - நலவாழ்வு நம் கையில்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.சு. நரேந்திரன் (Dr. Cu. Narentiran)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 1999
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், கண்டுபிடிப்புகள்
நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்..... சிறுநீரக நோய்கள் தடுப்பு முறைகளும் மருத்துவமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நலவாழ்விற்கான அணுகுமுறை  நாளுக்கு நாள்  மாறிவருவது கண் கூடு. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நோய்க்கான காரணம் என்னவென்று அறியாத நிலையில் அறிகுறிகளுக்கே மருத்துவம் அளிக்கப்ட்டது. அதன் பின்னர் டாக்டர் ராபர்ட்காக் போன்ற விஞ்ஞானிகள் பாக்டீரியாதான் குறிப்பிட்ட நோய்க்கான காரணம் எனக்கண்டுபிடித்த  பிறகு  அதற்கான மருத்துவம், அளிக்கப்ட்டு வாழும் ஆண்டுகள் கூடின. இந்நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளான  அக நோக்கிகள், லேசர்  மருத்துவம், ஆரம்ப நிலை நோயை அறிந்து முழுக்குணம் அளிக்க உதவுகின்றன.  இது தவிர. தனி மனித நலவாழ்வுக்குச் சில உடற்பயிர்சியும் மனப்பயிற்சியும் அவசியம். மேலும் பொதுவான சுற்றுப்புறச் சூழ்நிலைப்பாதுகாப்பும் தேவை. இதனை மனத்தில் கொண்டே என் அனுபவத்தில் கண்ட உண்மைகள், உலகில் சோதனைகள் மூலம் அறிந்து வெற்றி நடை போடும் நல வாழ்விற்கான நோய்தடுப்புமுறைகளுடன் சில அத்தியாயங்களில் நோய் வந்த பின்னரும் உடல் பாதுகாப்புக்கான முறைகளும் இப்புத்தகத்தில்  கூறப்பட்டுள்ளன. சில கருத்துகள் சில இடங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பெறுகின்றன. இது அக்கருத்தை மனத்தில் பதிய வைப்பதற்காகவே.

                                                                                                                                                             - சு. நரேந்திரன்.

  • This book Nalavaazhvu Namkaiyil is written by Dr. Cu. Narentiran and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் நலவாழ்வு நம் கையில், டாக்டர்.சு. நரேந்திரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nalavaazhvu Namkaiyil, நலவாழ்வு நம் கையில், டாக்டர்.சு. நரேந்திரன், Dr. Cu. Narentiran, Maruthuvam, மருத்துவம் , Dr. Cu. Narentiran Maruthuvam,டாக்டர்.சு. நரேந்திரன் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Dr. Cu. Narentiran books, buy Karpagam Puthakalayam books online, buy Nalavaazhvu Namkaiyil tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.சு. நரேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு மருத்துவம் - Neerizhivu Noimuthal Putru Noivarai Unavu Maruthuvam

நோயின்றி வாழ உணவே மருந்து - Noyindri Vazha Unavae Marundhu

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

சிறுநீரக நோய்கள் தடுப்பு முறைகளும் மருத்துவமும் - Siruneeraga Noihal Thaduppu Muraigalum Maruthuvamum

தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?; - Tamilvazhi Kalvi Oru Kanal Neera?:

இதய நோய்களும் மருத்துவமும் - Idhaya Noihalum Maruthuvamum

நீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum

இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம் - Ithaya Noimuthal Serimana Noi Varai Unavu Maruthuvam

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உங்கள் குழந்தை பத்திரமா?

இனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam

நோய் நீங்கி இளமையுடன் வாழ வழிகள் - Noy Neengi Ilamaiyudan Vazha Vazhigal

உடல் பருமனைக் குறைப்பது எப்படி?

அக்குபங்சர் செம ஈஸி - Acupuncture Sema Easy

துளசியின் பயனும் காய் கனி மருத்துவமும்

கருத்தடை முறைகள்

சர்க்கரை நோய் - Sarkarai Noi

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

பழமே மருந்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2 - K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.2

டேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal

தோஷங்கள் நீங்க சாந்தி - Thoshangal Neenga Shanthi

அசத்தலான அழகு குறிப்புகள் - Asathalaana Azhagu Kurippugal

கம்ப்யூட்டர் படிப்புகள் - Computer Padippugal

மாணவர்களுக்கான பொது அறிவுக் கட்டுரைகள் - Maanavarkalukana Pothu Arivu Katuraigal

இதய நோய்களுக்கான உணவு முறைகள்

அறிவியல் களஞ்சியம் - Ariviyal Kalanjiyam

மன்னிப்பாயா?

யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம் - Yavanaachariyaar Aruli Seitha Jothida Yavana Kalanjiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91