நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்..... - Neerilivu Therinthathum …Theriyathathum…

Neerilivu Therinthathum …Theriyathathum… - நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்.....

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
நீரிழிவு நோயும் மருத்துவமும் நலவாழ்வு நம் கையில்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீரிழிவு நோய் இன்று மக்களை பெருமளவு பாதிக்கும் ஒரு முக்கிய  நோயாகும். இந்த நோயின்  பாதிப்பு, வந்து முதிர்ந்தவர்களுக்கே எற்படுகிறது. என்றாலும் , இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஏன் பிறக்கும் குழந்தைக்கு கூட இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று இந்தியாவில் கிட்டத்தட்ட நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள். 2025 ல் நோயாளிகள் உண்டாகிவிடுவார்கள் என்று ஒரு  கணக்கு கூறுகிறது. இந்த  நோய்க்கு அலோபதி தொடங்கி பலவேறு மாற்று மருத்துவமுறைகளிலும் இதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஒரு முறை தோன்றிவிட்டால் இறக்கும் வரை கூடவே இருக்கும் இந்த நோயினால் , இன்று மக்கள் பெரும் அவதிக்கு ஆட்பட்டு வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது இந்த நோய் இருக்கிறது. இதனால், இந்த நோய் குறித்த முழுவிபரங்களையும் மக்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியமாகும். இன்றும் புரியாதபல விஷயங்கள் பல உள்ளன. புரிந்த விஷயங்கள் பலவற்றையும் விளக்கி இருக்கும். இருந்தாலும் இன்றும் புரியாத பல விஷயங்கள்  பல உள்ளன. புரிந்த விஷயங்களே பரிந்து கொண்ட  விதத்தில் தவறுதலாக  உள்ளது. எனவே, இந்த நோய் குறித்து மக்களுக்கு இன்னும் கொஞ்சம் சொல்லி தெரிய வைக்க வேண்டியுள்ளது. அதற்காகத்தான் நீரிழிவு தெரிந்தும், தெரியாததும் என்ற இந்த நூலை எழுதினேன்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                    முத்துச் செல்லக்குமார்

 • This book Neerilivu Therinthathum …Theriyathathum… is written by Doctor D. Muthuselvakumar and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்....., டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neerilivu Therinthathum …Theriyathathum…, நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்....., டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Maruthuvam, மருத்துவம் , Doctor D. Muthuselvakumar Maruthuvam,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Doctor D. Muthuselvakumar books, buy Karpagam Puthakalayam books online, buy Neerilivu Therinthathum …Theriyathathum… tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam

ஆஸ்துமா சுகமான சுவாசத்துக்கு - Asthma

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

முத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu

குடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் - Kudarpun Mootu Valikku Iyarkai Maruthuvam

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம் - Aarokyam Tharum Ayurvedam

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 6

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

புற்றுநோயைத் தவிர்ப்போம் தடுப்போம் (old book) - Putrunoiyai Thavirpoam Thadupoam

ஆசிரியரின் (டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.7 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 7

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.8 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 8

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum

குழந்தைகளும் குடியரசுத் தலைவரும் - Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

பன்றிக் காய்ச்சல் பயமா ? பயங்கரமா? - Pandrikaichal Payama?Payangarama?

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் - Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum

ஆஸ்துமாவிற்கு புதிய சிகிச்சை முறைகள் - Aasthmavirkku Puthiya Sigichai Muraigal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


மூலநோய்க்கு அதிநவீன மருத்துவம் - Moola Noikku Adhinaveena Maruththuvam

தெரிந்ததும் தெரியாததும் நோய் அறியும் ரகசியம்

வாழ்வு தரும் மரங்கள் - Vaalvu Tharum Marangal

மாற்றுமுறை மருத்துவங்கள் - Maattrumurai Maruththuvangal

ஆரோக்கிய உணவு - Aarokkiya Unavu

வெங்காயம் வெள்ளைப் பூண்டு வைத்தியம்

டிப்ஸ், டிப்ஸ்... - Tips,Tips

அக்குபங்சரை புரிந்து கொள்ள எளியவழி

வாதக்கோவை - Vaadhakkovai (Uraiyudan)

சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமணப் பொருத்தம்

பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum

இராஜ ஜோதிடம் - Raja Jothidam

இரத்த தானம் உடல் உறுப்பு தானம் கொடுப்பதும் பெறுவதும் எப்படி - Ratha Thanam Udal Uruppu Thanam Kodupathum Peruvathum Eppadi

டேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal

கேன உபநிடதம் - Kena Upanidatham

சுத்த வாக்கிய பஞ்சாங்கம் 2001 முதல் 2025 வரை 25 வருடங்கள் விஷூ வருடம் முதல் விசுவாவசு வருடம் வரை

அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள் - Athirstam Alikkum Navarathinangal

சித்தர் புராணமும் பள்ளிப் படை ஆலயங்களும்

நிகழும் காதல் வருடம் - Nigalum Kathal Varudam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk