அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எஸ். கிருபாகரன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767810
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
கிறுக்கு ராஜாக்களின் கதை மனதிற்கு அமைதி தரும் மகத்தான கோவில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘எனக்கு உண்மையென்று பட்டதை, எனக்கு நியாயம் என்று தோன்றியதை மறைத்தோ, திரித்தோ கூற என்னால் முடிவதில்லை. சிறுவயதிலிருந்தே இந்தத் துணிச்சல் குணம் என்னோடு வளர்ந்து வந்திருக்கிறது’’ - இது ஜெயலலிதா தன்னைப் பற்றி தானே ஒருமுறை சொன்னது. இந்தக் குணத்தை அவர் தன் இறுதிக் காலம் வரை மாற்றிக் கொண்டதில்லை என்பதை அரசியல் நோக்கர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் அறிந்ததுதான். ஆண் ஆதிக்கம் நிறைந்திருக்கும் திரைத் துறையிலும் அரசியலிலும் அவர் அசைக்க முடியாத ஓர் ஆளுமையாக திகழ்ந்ததற்கு, அவரின் தன்னம்பிக்கையும் இந்தத் துணிச்சலும்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்! பள்ளி வயதிலேயே தந்தையை இழந்த நிலை, அம்மா இருந்தும் அருகில் இருந்து அரவணைக்க முடியாத சூழ்நிலை... இப்படி சிறுவயதிலேயே தனிமையில் தன் காலத்தைக் கடந்த ஜெயலலிதா, ஒரு சராசரி பெண்ணுக்கு இருக்கும் உறவுகள் சூழ்ந்த வாழ்க்கையை விரும்பியிருப்பார். ஆனால், காலம் அந்தச் சூழலை அவருக்குத் உருவாக்கித் தரவில்லை. பலரும் அறிந்திராத ஜெயலலிதா வாழ்க்கையின் ஆரம்ப கால நிகழ்வுகள், அரசியல் பிரவேசத்தின்போது அவர் எதிர்கொண்ட சவால்கள், எதிர்ப்புகள்.... என அனைத்து சம்பவங்களையும் விரிவாக விளக்குகிறது இந்த நூல்! அவள் விகடனில் ‘அம்மாவின் கதை’ என்ற பெயரில் தொடராக வெளிவந்த ஜெயலலிதாவின் வாழ்க்கைக் குறிப்பு கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இப்போது உங்கள் கையில். இனி அம்மாவின் கதையைக் கேளுங்கள்...

  • இந்த நூல் அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...), எஸ். கிருபாகரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...), எஸ். கிருபாகரன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,எஸ். கிருபாகரன் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

ரோலக்ஸ் வாட்ச்

எக்ஸ்டஸி

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

அஜ்வா

மணி மேனேஜ்மென்ட்

இந்தி ஏகாதிபத்தியம்

கிறுக்கு ராஜாக்களின் கதை

ஐந்து முதலைகளின் கதை

காமராஜர் ஒரு வழிகாட்டி

ஆசிரியரின் (எஸ். கிருபாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


குடிஅரசு தொகுதி (3) - 1926 (2) - Kudiyarasu Thokudhi (3) - 1926 (2)

குடிஅரசு தொகுதி (11) - 1930 (2) - Kudiyarasu Thokudhi (11) - 1930 (2)

அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும் - America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் - Kudumbam Thanisothu Arasu Aagiyavatrin Thotram

தாலிபன் - Taliban

மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை

அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன - Athipazhangal Ippodhum Sivapaithaan Irukindrana

வழிகாட்டல் ஆலோசனை கூறலுக்கான அரசியல்

மார்க்சிய சூழலியல் ஓர் அறிமுகம்

குடிஅரசு தொகுதி (18) - 1935 (1) - Kudiyarasu Thokudhi (18) - 1935 (1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உணவு யுத்தம் - Unavu Utham

ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven

ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்

தமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் - Marma Kathaigal Albert Hitchkok

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91