கிறுக்கு ராஜாக்களின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767872
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
காமராஜர் ஒரு வழிகாட்டி அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதிகாரம் தரும் மயக்கநிலை மற்ற எந்த மயக்க நிலையை விடவும் ஆபத்தானது. ஏனெனில், மற்ற மயக்கங்கள் சம்பந்தப்பட்டவரை மட்டும் பாதிக்கும். அதிகாரப் போதை எல்லோரையும் துன்புறுத்தும், துயரப்படுத்தும். ஆதி கால மன்னர்கள் முதல் அண்மைக் கால ஆட்சியாளர்கள் வரை அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம்போடுவது மட்டும் மாறவில்லை. ஒரு நாட்டை வழிநடத்தும் நிலையில் இருப்பவர்கள், அதிகாரப் பித்து அதிகமாகி தங்கள் விருப்பம்போல் செயல்பட ஆரம்பித்தால் என்னவெல்லாம் நடந்தேறும் என்பவையெல்லாம் வரலாற்றின் பக்கங்களில் விரவிக் கிடக்கின்றன. அந்தப் பக்கங்களில் இருக்கும் கிறுக்கு ராஜாக்களின் கேலிக்குரிய நடவடிக்கைகளையும் அதனால் விளைந்த விபரீதங்களையும் சுவாரஸ்யமாகக் கூறுகிறது இந்த நூல். நம் காலத்திலேயே வாழ்ந்த சில சர்வாதிகார அதிபர்களின் அடாத செயல்களையும் அழுத்தமாகக் கூறுகிறார் நூல் ஆசிரியர் முகில். யானை ஒன்று கால் இடறி, அலறலுடன் பள்ளத்தில் உருண்டு விழுந்து கதறி இறக்க, அந்தக் கதறலும் வலியின் பிளிறலும், மிகிரகுலன் எனும் மன்னனின் காதுகளுக்கு மெல்லிசையாக ஒலிக்கவே, ‘‘அட, இந்த இசை இன்பமாக இருக்கிறதே. இன்னொரு யானையைத் தள்ளிவிடுங்கள்!’’ என்று கூறினானாம். அவனைப் போல, மறை கழன்றவர்கள், மதிகெட்டவர்கள், குரூரர்கள், காமக்கொடூரர்கள், அதிகாரப் போதை அரக்கர்கள், மமதையேறிய மூடர்கள், வக்கிர வஞ்சகர்கள், ரத்தவெறி ராட்சஷர்கள், பித்தேறிய பிணந்தின்னிகள்... என பலதரப்பட்ட கிறுக்கர்களும் இந்த நூல் முழுக்க வலம் வந்து நம்மை அதிரவைக்கிறார்கள். இப்படியும் இருப்பார்களா... இப்படியும் செய்வார்களா... என வியக்கவைக்கும் கிறுக்கு ராஜாக்களைக் காணச் செல்லுங்கள்.

  • இந்த நூல் கிறுக்கு ராஜாக்களின் கதை, முகில் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிறுக்கு ராஜாக்களின் கதை, முகில், , Varalaru, வரலாறு , Varalaru,முகில் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காமராஜர் ஒரு வழிகாட்டி

பணத்தின் பயணம்

வயிறும் உணவும்

பார்பி

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

எக்ஸ்டஸி

சிவமகுடம்

ஐந்து முதலைகளின் கதை

அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அவள் ஒரு காவியம் - Aval Oru Kaaviyam

ஒளரங்கசீப் - Aurangzeb

செங்கிஸ்கான் - Genghis Khan

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

யூத மதம் - Yudha Matham

துருவங்கள் - Thuruvangal

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

அழகிய அத்துமீறல்

முகலாயர்கள் - Mugalayargal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்திய வரலாற்றில் பகவத்கீதை

சேதுபதிகள் சரித்திரம் - Sedhupathigal sariththiram

காப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு - Saraswati: Oru Nadhiyin Maranam

இந்திய ஆங்கில இலக்கிய வரலாறு - Indiya Angila Ilakkiya Varalaru

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்

விடமேறிய கனவு - Vidameriya Kanavu

வலிமார்கள் வரலாறு ( பாகம் -4 ) - Valimaargal Varalaru (Part-4)

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் - Mohanjo-tharo Alladhu Sindhuveli Naagarigam

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

கிருஷ்ண விஜயம் (பாகம் 1) - Krishna vijayam(part 1)

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

திருக்கயிலாய யாத்திரை

மூளை A to Z - Moolai A to Z

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

ஸ்ரீதர் ஜோக்ஸ் - Sridhar Jokes

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91