இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆலடி அருணா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767797
Pages : 400
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
யாரைத்தான் எதிர்க்கவில்லை? காமராஜர் ஒரு வழிகாட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவின் இறையாண்மை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. பல மொழிகள், பல இனங்கள் கொண்ட இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். அதற்கு அடித்தளமாக இருப்பது அம்பேத்கர் போன்ற சான்றோர் பெருமக்கள் வகுத்த அரசியலமைப்புச் சட்டம்தான். இந்தியா மட்டுமல்ல ஜனநாயக நாடுகள் அனைத்துக்கும் அந்தந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே குடிமக்களின் சகல உரிமைகளுக்கும் அடிப்படை. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரங்கள் என்னென்ன, மத்தியில் அமையும் அரசுகள் அந்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு மாநில அரசுகளுக்குச் செய்யும் ஓரவஞ்சணை ஆகியவைப் பற்றி விளக்குகிறது இந்த நூல். இந்த நூலின் ஆசிரியர் ஆலடி அருணா சட்டம் படித்தவர் என்பதால், அரசியலமைப்பின் பிரிவுகளைப் பற்றி வாசகர்களுக்கு எளிய வகையில் புரியவைக்கிறார். ``இந்திய அரசியலமைப்பு, மத்திய அரசின் ஆதிக்க அரசியலை அனுமதிக்கிறது - அங்கீகரிக்கிறது என்பது உண்மை. எனவேதான் அரசியலமைப்பில் மாற்றம் தேவை. உண்மையான கூட்டாட்சி அடிப்படையில் இந்திய அரசியலமைப்பை மாற்றி அமைத்தாலன்றி மத்திய மாநிலப் பிரச்னைகளுக்கு இந்தியாவில் நிரந்தரத் தீர்வு கிடைத்திடாது'' எனக்கூறும் நூலாசிரியர் அதற்கான விளக்கங்களையும் தந்திருக்கிறார். மாநிலங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இந்த நூல், என்றைக்கும் தேவையான ஒன்று!

  • இந்த நூல் இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், ஆலடி அருணா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், ஆலடி அருணா, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,ஆலடி அருணா அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அஜ்வா

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

கிறுக்கு ராஜாக்களின் கதை

ஐந்து முதலைகளின் கதை

எக்ஸ்டஸி

இந்தி ஏகாதிபத்தியம்

அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

சொல் அல்ல செயல்

காமராஜர் ஒரு வழிகாட்டி

வயிறும் உணவும்

ஆசிரியரின் (ஆலடி அருணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காமராஜர் ஒரு வழிகாட்டி

இந்தி ஏகாதிபத்தியம்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


உலக அதிசயங்கள் - World Wonders

உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Ungalin Udalai Patri Ungalukku Theriyuma?

திராவிட இயக்கப் பெருமக்கள்

எப்படி பெயர் பெற்றார்கள் - Eppadi Peyar Pettrargal

பயங்கரவாதம் நேற்று இன்று நாளை - Bayangaravadham: Netru-Indru-Naalai

நான் ஏன் நாத்திகன் ஆனேன்? - Naan En Naathigan Aanaen

மதுரை அரசியல்

திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்

அமெரிக்கர்கள் பார்வையில் முதல்வர் அண்ணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

இன்றைய இந்தியா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

வார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum

முதலாம் இராசராச சோழன் - Muthalam Rajaraja Cholan

கற்றது கடலளவு

அழகு - Azhagu

காதல் வாழ்க - Kathal Valga

யோகா... ஆஹா! - Yoga…aahaa!

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

சித்தம் சிவம் சாகசம் - siththam Shivam Saagasam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91