யாரைத்தான் எதிர்க்கவில்லை?

யாரைத்தான் எதிர்க்கவில்லை?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ப. திருமாவேலன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767865
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.320 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
சிவமகுடம் இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரசியல், ஒவ்வொரு குடிமகனின் அன்றாட நிகழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலந்திருக்கிறது. அப்படிப்பட்ட அரசியல் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களுக்குப் பணி செய்ய உருவாக்கப்பட்ட அரசியலை, சுயநலத்துக்கும் சுகபோகத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளும் பரிதாப நிலைதான் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் நிலவுகிறது. ஒவ்வொருவரும் சுயமரியாதையோடு இருக்கவேண்டும் என மூச்சு பிரியும் வரை தொண்டாற்றிய பெரியார் நினைத்திருந்தால் அரசியல்வாதியாகி லாபம் அடைந்திருக்கலாம். ஆனால், அவர் இயக்கவாதியாகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து காட்டினார். பெரியாரையும் ‘திராவிட’ என்ற அடையாளத்தையும் வைத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் இருக்கின்றன, தோன்றுகின்றன. ஆனால், அந்தக் கட்சியினர் பெரியார் பெயரையும் அவர் படத்தையும் பயன்படுத்துவதோடு மட்டும் நிறுத்திவிடுகிறார்கள். பொது வாழ்வில் பெரியாரைப் போல தூய்மைத் தொண்டாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அரசியல் லாபத்துக்காக தடம்மாறும் அரசியல்வாதிகள், தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுபவர்கள்... என அனைத்து அரசியல் கட்சியினரின் செயல்பாடுகளை விமர்சித்து ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலும் நூலாசிரியர் ப.திருமாவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சோனியா காந்தி, மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியக் கட்சிகளின் தலைவர்கள்; கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ்... என மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் ஒருவரும் தப்பவில்லை - இவரின் விமர்சனக் கணைகளுக்கு! ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரம் சுட்டுவதைப்போல, அறம் தவறி அரசியல் செய்பவர்களின் மனச்சாட்சியை உலுக்கி கேள்வி எழுப்பும் கட்டுரைகள் இவை. ‘போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்’ - கவியரசு கண்ணதாசனின் இந்தக் கருத்துவழி நின்று, அரசியல் போர்வையில் அடாத செயல்புரிபவர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களின் சுயநல சந்தர்ப்பவாதங்களை உலகுக்கு உணர்த்தும் அரசியல் ஆவணமாகத் திகழ்கிறது இந்த நூல்!

  • இந்த நூல் யாரைத்தான் எதிர்க்கவில்லை?, ப. திருமாவேலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , யாரைத்தான் எதிர்க்கவில்லை?, ப. திருமாவேலன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ப. திருமாவேலன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

அஜ்வா

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

ஐந்து முதலைகளின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை

எக்ஸ்டஸி

வெண்ணிற ஆடை

இந்தி ஏகாதிபத்தியம்

சிவமகுடம்

சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்

ஆசிரியரின் (ப. திருமாவேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku

நடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

பெரியோர்களே தாய்மார்களே! - Periyoargale Thaimaargale!

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாழ்க்கை வரலாறு வரிசையில் தேசப்பிதா காந்தியடிகள்

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2 - Vettri Vidhigal -2

கடலுக்கென்ன கோபம்? சுனாமி - Kadalukenna Kobam?Sunami

இரவீந்திரநாத் தாகூர் எண்ணக் களஞ்சியம் - Ravindranath Tagore Ennak Kalanjiyam

இஸ்லாமியப் பெண்ணியம்

அருணோதயம்

மதிப்பிற்குரிய மாணவனுக்கு - Mathipirkuriya Manavanukku

ஆயுள் வேதம் (சாரங்கதர சம்ஹிதை) உரைநடை - Aayul Vaedham (Saarangadhara Samhidhai) Urainadai

சிறுபாணாற்றுப்படை - Sirupaanaattrupadai

அறிவியல் சாதனையாளர்கள் - Ariviyal Saadhanaiyalargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

யோகா... ஆஹா! - Yoga…aahaa!

காதல் கல்வெட்டுகள் - Kaathal Kalvettukal

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

ஃபீல்டு மார்ஷல் மானெக்சா - Field Marshall Maaneksha

கேள்விக்குறி - Kelvikkuri

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

வார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91