மணி மேனேஜ்மென்ட்

மணி மேனேஜ்மென்ட்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சி. சரவணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767766
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம் சிவமகுடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்மில் பல பேர் அவர்களின் சம்பளத்தில் சுமார் 30 சதவிகிதத்துக்கு மேல் சேமிக்கிறார்கள். ஆனால், அதனை லாபகரமாக முதலீடு செய்து அதனைப் பெருக்குகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், பெரும்பாலோருக்கு எந்த முதலீட்டை எப்படி ஆரம்பிக்க வேண்டும், அதற்கு என்ன ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் எனத் தெரியாமல் இருக்கிறார்கள். இன்னும் பலர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை முதலீடாக நினைத்து ஆண்டாண்டு காலமாக பிரீமியம் கட்டி வருகிறார்கள். ஆனால், பலனோ 5 சதவிகித வருமானம்கூட இல்லை. இதுபோன்ற விளக்கங்களைச் சொல்லி, பணத்தை எப்படி சரியாக நிர்வகிப்பது என இந்த நூல் வழிகாட்டுகிறது. வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என அனைத்து முதலீடுகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்பட்ட இடங்களில் நிதி நிபுணர்களின் கருத்துகளையும் கேட்டு தெளிவுபடுத்தியிருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். நாணயம் விகடன் இதழில் தொடராக வெளிவந்த, `மணி மேனேஜ்மென்ட்' இப்போது உங்கள் கைகளில் புத்தகமாகத் திகழ்கிறது. உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க இந்த நூல் வழிகாட்டும் என்றால் மிகையில்லை.

  • இந்த நூல் மணி மேனேஜ்மென்ட், சி. சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மணி மேனேஜ்மென்ட், சி. சரவணன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,சி. சரவணன் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஐந்து முதலைகளின் கதை

சொல் அல்ல செயல்

மதிகெட்டான் சோலை

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை முதல் பகுதி

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

யாரைத்தான் எதிர்க்கவில்லை?

வயிறும் உணவும்

ரோலக்ஸ் வாட்ச்

பார்பி

பணத்தின் பயணம்

ஆசிரியரின் (சி. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடன் A to Z - Kadan Ato Z

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


தொழில் வல்லுநர் - Thozhil Vallunar

கடன்

நினைத்தது போலவே வெற்றி - Ninaiththadhu Polave Vettri

தகவல் மேலாண்மை - Thagaval Melaanmai

திறமையான ஸ்பான்சரிங் - Thiramaiyana Sponsoring

100 சிறு தொழில்கள் - 100 Siru Thozhilgal

அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

116 மத்திய தர தொழில்கள் தொடங்க விளக்க வழிகாட்டி - 116 Mathiya Thara Thozhigal Thodanga Vilakka Vazhikaati

சோற்றுக்கு மட்டுமல்ல வியாபாரச் சிறப்பியல்புகளும் நிர்வாக நீதி நெறிகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எனது இந்தியா - Enadhu India

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

நிச்சய வெற்றி - Nitchaya Vetri

வேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal

காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

சமையல் கணக்கு

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

போராளிகள் - Poraligal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk