இந்தி ஏகாதிபத்தியம்

இந்தி ஏகாதிபத்தியம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆலடி அருணா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767780
Pages : 384
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
நிதி... மதி... நிம்மதி! வயிறும் உணவும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய சுதந்திரப் போராட்டங்களில், ஆகஸ்ட் புரட்சி எப்படி தனித்ததோர் இடம்பிடித்ததோ அதைப்போல, மொழிப் போராட்ட புரட்சிகளில், தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் புரட்சி, வரலாற்றில் இடம்பெற்ற புரட்சியாகும். தமிழகத்தில் மொழிப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 1930-களில் முதல் போராட்டம், 1960-களில் இரண்டாம் கட்டம், 1980-களில் மூன்றாம் கட்டம். இந்த மூன்று கட்ட போராட்டங்களில், பெரும் தாக்கத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியது, 1963-1965களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். இந்தியைக் கட்டாயப் பாடமாக்கக்கூடாது என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம், ஒருகட்டத்தில் தமிழகம் எங்கும் புரட்சியாக வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் பலி, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கலவரம், தீவைப்புச் சம்பவங்கள் என தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவியது. காரணம், தமிழக மாணவர்களிடையே தன்னெழுச்சியாய் எழுந்த தாய்மொழி உணர்வுதான். இந்தப் போராட்டத்தின் விளைவால், தமிழகத்தில் அதுவரை யாராலும் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் 1967-ல் ஆட்சியை இழந்தது, தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது. தமிழக மாணவர் போராட்டத்தின் வீச்சு, பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடக மாணவர்களிடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட இந்தி எதிர்ப்பின் தோற்றுவாய் முதல் அனைத்து நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். நூலாசிரியர் ஆலடி அருணா, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குகொண்டவர் என்பதால் எந்தச் சம்பவத்தையும் விட்டுவிடாமல் பதிவு செய்திருக்கிறார். தமிழக வரலாற்றில் தனி இடம் பிடித்துவிட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி அறிய விரும்புவோருக்கு இந்த நூல் ஆகச்சிறந்த ஆவணம்.

  • இந்த நூல் இந்தி ஏகாதிபத்தியம், ஆலடி அருணா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்தி ஏகாதிபத்தியம், ஆலடி அருணா, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,ஆலடி அருணா அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ரோலக்ஸ் வாட்ச்

பார்பி

பணத்தின் பயணம்

வெண்ணிற ஆடை

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

மதிகெட்டான் சோலை

சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

வயிறும் உணவும்

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை முதல் பகுதி

ஆசிரியரின் (ஆலடி அருணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

காமராஜர் ஒரு வழிகாட்டி

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


பெட்டகம் புதையல் பாகம் 6 - Pettagam

Quintessential Gandhi

சொல்லும் செயல் (சட்டமன்ற உரைகள்)

வைரமாலை - Vairamaalai

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம் - Kurdhu - Desiya Inap Poorattam Oor Arimugam

அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

குடிஅரசு தொகுதி (27) - 1939 (2) - Kudiyarasu Thokudhi (27) - 1939 (2)

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

புது மொழி 500 - Puthu Mozhi 500

பனி மனிதன் - Pani Manithan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

சிறிது வெளிச்சம்! - Siridhu Velicham!

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory

அறிவியல் மாதிரி வினா விடைகளுடன் 5000 க்கும் மேற்பட்ட தகவல்கள் அடங்கிய அரிய தொகுப்பு - Ariviyal Mathiri Vina Vadaigaludan 5000 KKum Merpatta Thagavalgal Adangiya Ariya Thoguppu

சத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan

கலை டாஸ் கோப் - Kalai Taas Cope

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91