பணத்தின் பயணம்

பணத்தின் பயணம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: இரா. மன்னர் மன்னன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767834
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம் சொல் அல்ல செயல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயிர்களுக்கான உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில்தான் `பண்டமாற்று முறை’ உருவானது. இதன் நவீன வடிவமே, தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும்.உலக உயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வணிக ரீதியில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், உலகலாவிய வியாபாரத்தை வளர்த்தெடுக்கவும் பணம் தேவையாக இருக்கிறது. கற்காலம் தொடங்கி இன்றைய கலர்ஃபுல் காலம் வரையிலான பணத்தின் பரிணாம வளர்ச்சியை இந்த நூலின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் அறிந்துகொள்ளலாம். பழங்காலத்தில் இருந்த பண்டமாற்று முறையில் தொடங்கி, தங்கம் போன்ற விலை உயர்ந்த நகைகளைப் பிணயப் பொருள்களாகப் பயன்படுத்தி, கால ஓட்டத்தில் கரன்சிகளாக உருவெத்தது வரையிலும், பல்லவர் கால வரலாற்றில் பணம் தொடர்பாகப் பொதிந்துள்ள பொருள் மதிப்பு, பொற்காசுகளாக மாறிய ஒவ்வொரு நிகழ்வையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். இந்தியாவின் பண்டைய நாணயங்கள் தொடங்கி, ஆங்கிலேயர் கால நாணயங்கள், தமிழக நாணயங்கள், ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் கால பண மதிப்பிலான வணிகத் தொடர்புகள் என வெவ்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பணத்தின் சுவாரஸ்யப் பயணத்தை எளிய வார்த்தைகளால் விளக்கியிருப்பதோடு, சமீபத்திய உதாரணங்களுடன் தொகுத்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு. சவால்கள் நிறைந்த இன்றைய உலக வாழ்க்கையில் நாம் திரட்டும் பொக்கிஷத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முறை, நாணவியல் கூறுகளின் அடிப்படையில் இன்றைய பணத்தின் மதிப்பு என்ன, இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, உலக வரலாற்றில் பணமதிப்பு நீக்கம் முதல் மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் வரையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய, நமக்கு எளிதில் பிடிபடாத பற்பல வரலாற்று விழுமியங்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. ஓய்வை மறந்து, உணவைத் துறந்து, உறக்கத்தைப் பிரிந்து ஓடி ஓடி சேர்க்கும் பணம், இந்த நூலின் வழியே தன் வரலாறைக் கூறவந்துள்ளது... இனி, பணம் பேசும்!

  • இந்த நூல் பணத்தின் பயணம், இரா. மன்னர் மன்னன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பணத்தின் பயணம், இரா. மன்னர் மன்னன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,இரா. மன்னர் மன்னன் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இந்தி ஏகாதிபத்தியம்

மதிகெட்டான் சோலை

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

ரோலக்ஸ் வாட்ச்

நிதி... மதி... நிம்மதி!

சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்

சொல் அல்ல செயல்

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

ஐந்து முதலைகளின் கதை

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை முதல் பகுதி

ஆசிரியரின் (இரா. மன்னர் மன்னன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?) - Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?)

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


150 சிறுதொழில்களும் செய்முறைகளும் - 150 Siruthozhilgalum Seimuraigalum

Gita Wisdom

முதலீட்டு மந்திரம் 108 - Muthaleettu Manthiram 108

Read Your Customers Mind

வால்மார்ட் - Wal- Mart

தங்கக் கடிகாரம்

இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்

குறைந்த முதலீட்டில் இலாபம் தரும் தொழில்கள்

இந்திய வளர்ச்சியின் அரசியல் பொருளாதாரம்

Everyone Communicates Few Connect

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யுரேகா கோர்ட்

அடேங்கப்பா... அமெரிக்கா! - Adengappa…America!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

மாத்தி யோசி - Maathi Yosi

குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

பேசும் அரங்கன் - Pesum Arangan

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - Thagaval Ariyum Urimai Sattam

சிகரம் தொட்ட சச்சின் - Sigaram thotta sachin

மைதான யுத்தம் - Mythaana utham

உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91