இனிய இல்லறம் - Iniya Illaram

Iniya Illaram - இனிய இல்லறம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர். மாத்ருபூதம்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 12
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்
புதிரா...புனிதமா... நீரிழிவு நோயும் மருத்துவமும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பாலியல் சம்பந்தப்பட்ட உடல் உறவுப் பிரச்சனைகளைப் பற்றி மற்றவர்களிடம் விவாதிப்பது அசிங்கம் போலவும் குற்றம் போலவும், கருதுகின்ற பழமைப பற்றாளர்கள் நிறைந்த நமது சமூகத்தில், விஜ்ய் டி.வி.யில் டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் இரவு நேரங்களில் வாரத்திற்கொரு முறை கொடுத்து வந்த பாரியல் ஆலோசனை நிகழ்ச்சிகளுக்கு ஆரம்ப காலத்தில் மிகப் பெரிய எதிர்ப்புக்கணைகள் தொடுக்கப்பட்டன. தம்பதிகளுக்கான ஆலோசனைக்ள அடங்கிய இந்த 'இனிய இல்லறம்' என்கிற நூல். எல்லோருமே இயந்திர கதியோடு வாழ்கையில் இயங்குகின்ற இந்தக் காலக்கட்டத்தில் தம்பதிகளிடையே ஏற்படும் கசப்புகளுக்கும் மோதல்களுக்கும் ஒரு அபூர்வ  மருந்தாய் வெளி வந்திருப்பபது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. கணவன் மனைவியான ஆண் பெண் இருவரின் சபல நோக்குகளுக்கு வேறு ஆணி வேறாக ஒரு அத்தியாயத்தில் அலசுகிறார். வேலித்தாண்டும் ஆண் பெண் தன்னிடம் சிகிச்சைக்காக வழியாக இந்த அவலங்களைச் சாடுகிறார். பெரும்பான்மையான தம்பதிகள் தங்களிடையே உள்ள ஒவ்வாமை, பற்றி  மருத்துவ நிபுணரிடம் சென்று  கலந்து பேசி பிரச்சனை களைத்தீர்த்துக்கொள்ள ஒரு விதமான  தயக்கமும், கூச்சமும் காட்டலாம். அப்படித் தயக்கம்  காட்டும் தம்பதிகளுக்கு இந்த நூல் மிகப் பெரிய வரப்பிரசாதம்.

                                                                                                                                                              -பதிப்பகத்தார்.

 • This book Iniya Illaram is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் இனிய இல்லறம், டாக்டர். மாத்ருபூதம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iniya Illaram, இனிய இல்லறம், டாக்டர். மாத்ருபூதம், , Pothu, பொது , Pothu,டாக்டர். மாத்ருபூதம் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Iniya Illaram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


செக்ஸ் சந்தேகங்கள் - Sex Santhegangal

சுகப் பிரசவம் - Suga Prasavam

Modern Treatment for diabetic oriented sexual problems

குழந்தைப் பேறு - Kuzhandai Peru

Easy ways to getting Pregnant

Prevention And Cure

உடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham

பெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை

காமமும் தியானமும் - Kaamamum Thyanamum

திருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி? - Thirumana Vaazhkkaiai Vetripera Cheivadhu Eppadi?

ஆசிரியரின் (டாக்டர். மாத்ருபூதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிரா...புனிதமா... - Puthira…Punithama…

புன்னகைப் பூக்கள் (ஜோக்ஸ்) - Punnagai Pookal (jokes)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

கம்பன் கற்பகம்

தமிழகப் பெண்மணிகள்

தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்

பெண்களுக்கான அழகுக் குறிப்புகளும் அந்தரங்கக் குறிப்புகளும் - Pengalukkaana Azhagu Kurippugalum Andharanga Kurippugalum

குழந்தை வளர்ப்பு - Kuzhanthai Valarppu

செங்காடன்

நெஞ்சில் நிற்கும் சிரிப்பலைகள்

சாதனைச் செம்மல் ச.வே.சு

தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள் - Tamilaga Thathuva Sinthanai Marapukal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நலம் தரும் மூலிகை மருத்துவம்

தகப்பன் சாமி - Thagappansami

ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம் - Aasthumavukku Iyarkai Maruthuvam

சீரடி சாய்பாபா அருள்வாக்கும் அற்புதங்களும் - Seeradi Sai Baba (Arulvaakum Arputhangalum)

ஜாதக சாகஸங்கள் - Jathaga Sagasangal

தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam

இராஜ ஜோதிடம் - Raja Jothidam

நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்..... - Neerilivu Therinthathum …Theriyathathum…

ஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல் - Damuvin Oru Pidi Pidinga!

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk