பொறுமை

பொறுமை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. இறையன்பு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123436708
Pages : 24
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விவாதம் ரயில் பிரயாணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொறுமை (Patience) என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும், பிரச்சனைகள் ஏற்படும் போதும், தொடர் துன்பங்கள் வரும் போதும், சில அசாதரண சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கும் குணம் ஆகும். இந்த குணம் மனிதனை பல்வேறு உடல் நோய்களில் இருந்தும், மன நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
    பரிணாம உளவியலிலும் அறிவாற்றல் நரம்பு அறிவியலிலும் பொறுமையைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மனிதனும் விலங்குகளும் கொண்டிருக்கும் முடிவு செய்யும் திறமையைப் பற்றி ஆராய்ந்த போது, சிறிது நேரம் காத்திருந்தால் சிறிய நன்மை அடையலாம் என்றும், நீண்ட காலம் காத்திருந்தால் பெரிய நன்மைகளை அடையலாம் என்றும் இரண்டு விருப்பத் தேர்வைக் கொடுக்கும் போது, சிறிது நேரம் காத்திருந்து சிறிய நன்மை என்பதையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். இதை ஆன்மிகத்தில் சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் விளக்குகிறார்கள். தாமதமாகும் இணையதளங்களைக் காட்டிலும், விரைவில் ஏற்றப்படும் இணையதளங்களையே பயனர்கள் விரும்புவதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

  • இந்த நூல் பொறுமை, வெ. இறையன்பு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொறுமை, வெ. இறையன்பு, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,வெ. இறையன்பு கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (வெ. இறையன்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆர்வம்

மழை

அவ்வுலகம் - Aavulagam

இலக்கியத்தில் மேலாண்மை

ஆணவம்

விவாதம்

ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)

காகிதம்

ஏழாவது அறிவு (மூன்று பாகங்கள்)

உழைப்பால் உயர்வோம் - Ulaipaal Uyarvoam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

பள்ளிப்பருவம்

நேதாஜியின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்

ஏற்கனவே - Yerkanavae

வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? - Verukkathakkatha Braminiyam?

மதத்தைப் பற்றி (காரல் மார்க்ஸ் பிரெடரிக் எங்கெல்ஸ்)

வாடி வழிகள்

நவீன இந்தியாவில் வகுப்புவாதத்தின் வடிவங்கள்

விளிம்புநிலை வாழ்வியல்

இளமைப்பாலம் - Ilamai Palam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும் - America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum

உலகுக்கோர் ஐந்தொழுக்கம் - Ulagukoar Intholukkam

ரிக் வேத கால ஆரியர்கள் - Ric Vedha Kala Aariyargal

A string of pearls A collection of short stories

தொல்காப்பியம் காட்டும் சமுதாயம்

நான் அதுவல்ல

அடிமைச் சமூகம் - Adimai Samoogam

தமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupurakathaigal

மேடையில் பேசலாம் வாருங்கள்

Environmental studies

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk