உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

Uchi Mudhal Ullangaal Varai (part 1) - உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1)

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: மருத்துவ நிபுணர்கள் (maruthuva nibunargal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780739
Pages : 350
பதிப்பு : 16
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
வருச நாட்டு ஜமீன் கதை காதல் படிக்கட்டுகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தினோம்.
  புதிய பொலிவோடும் புதிய பாய்ச்சலோடும் ஆனந்த விகடன் கம்பீரமாக வாசகர்கள் மத்தியில் வர, என்னென்ன புதிய பகுதிகளை ஆரம்பிக்கலாம் என ஆசிரியர் இலாகாவினருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது அனைவரும் ஏகமனதாக தெரிவித்த ஒரு கருத்து, 'விகடனில் மருத்துவக் கட்டுரைகள் இடம் பெற வேண்டும்' என்பதுதான்.

  தலையிலிருந்து பாதம் வரையில் ஒவ்வொரு அங்கமாக எழுதச் சொல்லலாம் என்ற எண்ணம் வர, உடனே 'உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற அழகான தலைப்பு கிடைத்தது. இந்த ஐடியாவை அந்தந்தத் துறையில் சிறந்து விளங்கும் பிர‌ப‌ல‌மான‌ ம‌ருத்துவ‌ நிபுண‌ர்க‌ளிட‌ம் விள‌க்கினோம்.

  அவ‌ர்க‌ளுக்கும் இந்த‌ எண்ண‌ம் மிகுந்த‌ ஆர்வ‌த்தைத் தூண்டிவிட‌, உட‌னே அக்க‌றையுட‌ன் இந்த‌ப் ப‌ணியில் ஈடுப‌ட்டார்க‌ள். த‌லை, தோல், தோல் ப‌ராம‌ரிப்பு, வ‌யிறு, க‌ண் ம‌ற்றும் ஜ‌ன‌ன‌த் தொழிற்சாலை என‌ ஒரு 'ரிலே தொட‌ர்' எழுதிக் குவித்தார்க‌ள். பிஸியான‌ ம‌ருத்துவ‌ப் ப‌ணிக்கு இடையிலும் எங்க‌ளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உத‌விய‌ _ டாக்ட‌ர் கே.லோக‌முத்துக்கிருஷ்ண‌ன், டாக்ட‌ர் எம்.ந‌ட‌ராஜ‌ன், டாக்ட‌ர் கே.ராம‌ச்ச‌ந்திர‌ன், டாக்ட‌ர் க‌ர்ன‌ல் எஸ்.கிருஷ்ண‌ன், டாக்ட‌ர் ர‌ஜினிகாந்தா, டாக்ட‌ர் பிரேமா கிருஷ்ண‌சாமி ஆகியோருக்கு இந்த‌ ச‌ம‌ய‌த்தில் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்றாட‌ வாழ்க்கையில் உடல்ந‌ல‌ம் ப‌ற்றிய‌ பிர‌ச்னைக‌ள் ம‌ற்றும் ச‌ந்தேக‌ங்க‌ளை நீக்கும் வ‌கையில், எளிமையான‌ ந‌டையில் எழுத‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ரிலே தொட‌ரைப் பாராட்டி வாச‌க‌ர்க‌ளிட‌மிருந்து வ‌ந்து குவிந்த‌ பாராட்டுக் க‌டித‌ங்க‌ளே இதை ஒரு புத்த‌க‌மாக‌ வெளியிட‌லாம் என்ற‌ ந‌ம்பிக்கையையும் தைரிய‌த்தையும் என‌க்குக் கொடுத்த‌ன‌. விக‌ட‌னின் எந்த‌ புதிய‌ முய‌ற்சி என்றாலும், எப்போதும் ஆர்வ‌த்தோடு என்னை உற்சாக‌ப்ப‌டுத்தும் வாச‌க‌ர்க‌ளின் இல்ல‌ங்க‌ளில் இப்புத்த‌க‌ம் மிக‌வும் ப‌யனுள்ள‌தாக‌ அமையும் என்று ந‌ம்புகிறேன்.

 • This book Uchi Mudhal Ullangaal Varai (part 1) is written by maruthuva nibunargal and published by Vikatan Prasuram.
  இந்த நூல் உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1), மருத்துவ நிபுணர்கள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uchi Mudhal Ullangaal Varai (part 1), உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1), மருத்துவ நிபுணர்கள், maruthuva nibunargal, Maruthuvam, மருத்துவம் , maruthuva nibunargal Maruthuvam,மருத்துவ நிபுணர்கள் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy maruthuva nibunargal books, buy Vikatan Prasuram books online, buy Uchi Mudhal Ullangaal Varai (part 1) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆஸ்துமா சுகமான சுவாசத்துக்கு - Asthma

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

விலங்குகளால் வரும் நோய்கள் (old book) - Vilangugalal Varum Noigal

ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum

பிரசவ காலப் பாதுகாப்பு - Prasavagala Padhugappu

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam

குழந்தை வளர்ப்பு முறைகள் - Kuzhanthi Valarappu Muraigal

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

விஷகிருமிகளை ஒழிப்போம் மருந்தின்றி வாழ்வோம் (old book rare) - Vishakirumikalai Olipoam Marunthindri Vaalvoam

ஆசிரியரின் (மருத்துவ நிபுணர்கள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தோல் நோய்களும் நவீன சிகிச்சை முறைகளும்

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்

காசநோயும் ஹோமியோ மருத்துவமும் - Kaasanoyum Homeo Maruthuvamum

ஆண்மைக் குறைபாடு நீக்கும் சித்த மருந்துகள்

சித்தர் தத்துவமும் சித்த மருத்துவமும் - Siddhar Thaththuvamum Siddha Maruththuvamum

நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் - Noi Theerkkum Siddha Marundhugal

மலர் மருத்துவம்

டயான - செக்ஸ் குயினா? சரித்திர பெண்மணியா? - Diana - Sex Queena Charithira Penmaniya

உணவோடு உரையாடு

இதய நோய்களுக்கான மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram

நரேந்திரா - Narendra

நாரதர் கதைகள் - Naradar Kathaigal

செவக்காட்டுச் சித்திரங்கள் - Sevakaatu Chithirangal

சத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

சுயம்பு - Suyambu

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

விகடன் இயர் புக் 2015

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk