உணவும் ஆங்கில மருந்துகளும் - Unavum Angila Marunthugalum

Unavum Angila Marunthugalum - உணவும் ஆங்கில மருந்துகளும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் ஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் பசிக்காகவும், ருசிக்காகவும் உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், நாம் உண்ணும் உணவோ  குடலை அடைந்து, ஜீரணமடைந்து சிறுகுடலால் உட்கிரகிக்கப்படுகிறது. பிறகு, அவை இரத்த ஓட்டத்தை அடையும். உட்கொண்ட உணவுச் சத்துக்கள்  கல்லீரலின் வளர்ச்சிதை  மாற்றமடைந்து, உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றன. அதே  போல, உட்கொண்ட மருந்துகளும் இரத்தத்தில் கலந்து, உடலில் சென்று செயலாற்றிய  பிறகு , கல்லீரலில் வளர்சிதை மாற்றமடைந்து, சிறுநீரின் மூலமாகவும், மலத்தின் மூலமாகவும், வேர்வையின் மூலமாகவும் வெளியேறுகிறது. ஆக உணவும் மருந்தும் இரண்டுமே உட்கொள்ளப்படும் போது,  குடல் வழியாக சென்று வளர்சிதை மாற்றங்கள் அடைகின்றன. உடலில் செயலாற்றுகின்றன. 'கழிவுகளாக'  வெளியேறுகின்றன. இதன் காரணமாக, மருந்துகளிலிருந்து வினைகளால் வரும் பொருட்களும், உணவு ஜீரணமடைந்து, உணவில் வளர்சிதை  மாற்றத்தால் உருவாகும் பொருட்ளும் வினைபுரிய வாய்ப்புகள்  உள்ளது. எனவே,  மருந்துகளை உட்கொள்கின்ற போது, எந்தெந்த உணவுகளால், மருந்து உட்கிரகிக்கப்படுவது பாதிக்கப்படும். உடலின் செயல்பாடு குறையும் அல்லது அதிகரிக்கும்  என்பதை மக்கள்  புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், எந்தெந்த  மருந்துகளை உட்கொள்ளும் போது, எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். சில மருந்துகளை உணவு உண்ணும்போதுகூட உட்கொள்ளலாம். இந்த விபரங்களையெல்லாம் மக்கள் தெரிந்து பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில்தான் 'உணவும் -மருந்துகளும் 'என்ற நூல் எழுதப்பட்டுள்ளது.

                                                                                                                                               - முத்துச் செல்லக்குமார்.

  • This book Unavum Angila Marunthugalum is written by Doctor D. Muthuselvakumar and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் உணவும் ஆங்கில மருந்துகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Unavum Angila Marunthugalum, உணவும் ஆங்கில மருந்துகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Maruthuvam, மருத்துவம் , Doctor D. Muthuselvakumar Maruthuvam,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Doctor D. Muthuselvakumar books, buy Karpagam Puthakalayam books online, buy Unavum Angila Marunthugalum tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 6

இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்

பெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும் - Pengalin Thaambathiya Prachanaigalum Aalosanaigalum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3

குழந்தைகளும் குடியரசுத் தலைவரும் - Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.7 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 7

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் - Thavirka Vendiya Aangila Marunthugal

பன்றிக் காய்ச்சல் பயமா ? பயங்கரமா? - Pandrikaichal Payama?Payangarama?

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


அக்குபிரஷர்

ஆண் குழந்தை பெற வேண்டுமா?

சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

பிரயாணத்தின் போது ஏற்படும் உடல் பாதிப்புகளும் சிகிச்சைகளும்

அருகம்புல் எலுமிச்சை இயற்கை வைத்தியம் - Arugambul, Elumichai Iyarkai Vaithiam

வைத்திய மூலிகை அரும்பெயர் அகராதியும் தொகையகராதியும்

மரங்களின் மருத்துவப் பயன்கள்

சீரகத்தின் சிறப்பு மருத்துவம்

வெள்ளைப் பூண்டு வைத்தியம்

நீரிழிவு மருத்துவம் நீரிழிவு நோய்க்கு எளிய மருத்துவ முறைகள் (உரைநடை) - Neerizhivu Maruththuvam Neerizhivu Noikku Eliya Maruththuva Muraigal (Urainadai)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் - Sithargalin Jaala Thanthira Ragasiyangal

விதவிதமான மீன் சமையல் - Vithavithamana Meen Samayal

மருது காவியம்

ஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும்

அறிவியல் களஞ்சியம் - Ariviyal Kalanjiyam

ஜோதிடம் புரியாத புதிர்

மனம் மாண்புகளும் மாறுபாடுகளும்

எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

காஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் - Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum

வாழ்க்கையைக் காதலிப்போம் - Vaazhkaiyai kathalipoam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91