மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை

மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர். வெங்கடேஷ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938340
Pages : 119
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.120 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நரகத்தில் ஒரு பருவகாலம் 90களின் தமிழ் சினிமா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நிபுணர்களுக்கான துறை, நம்மால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் அவசியம் தெரிந்துகொண்டாகவேண்டிய ஒரு துறை உண்டென்றால் அது இதுதான். காரணம் நம் வாழ்வோடு மிக நெருங்கிய, நம் வாழ்வை அடியோடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துறை பொருளாதாரம்.

  விவசாயம், வறட்சி, சமூக நலத் திட்டங்களின் எதிர்காலம், தொழில் வளர்ச்சி, தேக்கம், அந்நிய நேரடி முதலீடு, சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏழ்மை, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, நிதி என்று இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் அனைத்துமே நம்மைப் பாதிக்கக்கூடியவை.

  பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மேற்கொண்ட முக்கியமான, சர்ச்சைக்குரிய பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் நடுநிலையோடு ஆராய்கிறது.

  ‘தினமலர்’ நாளிதழில் வெளிவந்த ஆர்.வெங்கடேஷின் இந்தப் பொருளாதாரக் கட்டுரைகள் அனைத்துமே மாணவர்களை, பொது வாசகர்களை, சாமானியர்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டவை. அதனாலேயே இவை நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. மோடியின் இந்தியாவைப் புரிந்துகொள்ள அரசியலை விடப் பொருளாதாரப் பார்வையே உதவும் என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனைவரும் உணரமுடியும்.

 • இந்த நூல் மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை, ஆர். வெங்கடேஷ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை, ஆர். வெங்கடேஷ், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,ஆர். வெங்கடேஷ் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர். வெங்கடேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

நேசமுடன் - Nesamudan

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund - Orr Arimugam

மாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


நரேந்திரமோடி நாமம் - Narendra Modi Naanam

வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.

ஜெ. வுக்கு ஜெயில் தண்டனை! ஏன்? எதற்கு? எப்படி?

பனி மனிதன் - Pani Manithan

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

அருணகிரியார் குமரகுருபரர் அறிவுரைகள் - Arunakiriyar Kumarakuruparar Arivuraikal

மரிச்ஜாப்பி - Marisijappi

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் - Kudumbam Thanisothu Arasu Aagiyavatrin Thotram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

குறத்தியாறு

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

நான் வித்யா - Naan, Vidya

குருபிரசாதின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Thinam

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

ராஸ லீலா

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

இரவுக்கு முன்பு வருவது மாலை - Iravukku munbu varuvadhu maalai

சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91