தடங்கள் (ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதிகளில் 1700 மைல்கள் ஒரு பெண்மணியின் பயணம்)

தடங்கள் (ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதிகளில் 1700 மைல்கள் ஒரு பெண்மணியின் பயணம்)

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: பத்மஜா நாராயணன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333147
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடவுள் என்னும் மாயை கினோ (ஹருகி முரகாமி)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இந்த உற்சாகமான, ஆர்வமூட்டும் நூல் அவர் ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பால் கவரப்பட்ட, அந்நிலத்தைச் சார்ந்தவர்களிடம் கருணையுள்ள, தன் முந்தையை அடையாளத்தைத் தொலைக்க விருப்பமுள்ள, மற்ற சாதாரண பிரயாணிகளை விடச் சிறந்தவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. 130° வெப்பத்தைத் தாங்கிக்கொண்டும், பெருகி ஓடும் நதியைக் கடந்தும், விஷ நாகங்களையும், ஒழுக்கக்கேடான ஆஸ்திரேலிய ஆண்களைத் துரத்தி விட்டுக்கொண்டும், ‘ஒட்டகங்கள் மருளும் போது அவற்றின் பின் ஓடிக்கொண்டும், அவை காயமடைந்த போது பேணிக் கொண்டும், டேவிட்ஸன் அசாதாரண தைரியமும், நேர்த்தியான கூருணர்வும்கொண்ட கதாநாயகியாக மிளிர்கிறார். மாறுதலையும் கண்டுபிடிப்பையும் உள்ளது உள்ளபடி உரைக்கும், பாராட்ட வேண்டிய பயணக் காவியம் தான் “தடங்கள்”.

  • இந்த நூல் தடங்கள் (ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதிகளில் 1700 மைல்கள் ஒரு பெண்மணியின் பயணம்), பத்மஜா நாராயணன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தடங்கள் (ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதிகளில் 1700 மைல்கள் ஒரு பெண்மணியின் பயணம்), பத்மஜா நாராயணன், , Payanak Katturai, பயணக் கட்டுரை , Payanak Katturai,பத்மஜா நாராயணன் பயணக் கட்டுரை,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (பத்மஜா நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தெரிவை - Therivai

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - Malaipaathaiyil Nadantha Velicham

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


கலிவரின் பயணங்கள் - Gulliverin Payanangal!

ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள்

ஒரு பத்திரிகையாளனின் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள் - Oru Pathirikaiyaalarin Keelainaatu Payana Anubavangal

ஓர் அமெரிக்கத் தமிழரின் பார்வையில் அமெரிக்கா 2002

ஓ... செகந்திராபாத்

அதிசயக் கண்டம் அண்டார்க்டிகா (old book rare)

திருத்தலப்பயணம்

கிழக்கே ஓர் உலகம் - Kizhakkil Orr Ulagam

சில பயணங்கள் சில அனுபவங்கள்

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி - Tamil Nadu Suttrula Vazhikatti

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எழில் மரம் - Ezhil Maram

சாயத்திரை - Saayaththirai

பொறுப்புமிக்க மனிதர்கள்

நீராதிபத்தியம் - Neeraadhipaththiyam

வான்காரி மாத்தாய் - Vaankaari Maathaai

இனயம் துறைமுகம்

தமுரு - Thamuru

மர நிறப் பட்டாம் பூச்சிகள்

வடக்கேமுறி அலிமா - Vadakkemuri Alima

இந்தியாவில் சாதிகள் - Indiyavil Sathigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91