விகடன் இயர் புக் 2018

விகடன் இயர் புக் 2018

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767773
Pages : 864
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்) நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு பல புதிய தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் சிந்தனைக் கட்டுரைகளையும் தாங்கி விகடன் இயர்புக் வெளிவருகிறது. இனியவை இருபது, எனக்குப் புத்தகம் பிடிக்கும், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி, ஐம்பது ஆண்டு கால தமிழ் சினிமாவில் பெண் ஆட்சியர்கள், மார்க்ஸ் 2.00, நிதியும் மதியும், தமிழக ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் தேர்தல்-2017, தமிழில் சிறை இலக்கியம் - ஓர் அறிமுகம் என அறிவை மெருகேற்றும் அனைத்து தகவல்களும் இதில் உள்ளன. மேலும், சமீபத்திய நூல்களும் ஆசிரியர்களும், பிக் டேட்டாவும் திக் டேட்டாவும், வெளிநாட்டில் வேலை, அறிவியல் நோபல் பரிசுகள் - 2017, சூப்பர் கிருமிகள்... இவை போல இன்னும் பல புதிய தகவல்களைக் கொண்ட களஞ்சியமாகத் திகழ்கிறது இந்த விகடன் இயர்புக் 2018. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்; அதற்கு விகடன் இயர்புக் கரம் கொடுக்கும்!

  • இந்த நூல் விகடன் இயர் புக் 2018, பதிப்பகத்தார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விகடன் இயர் புக் 2018, பதிப்பகத்தார், , Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Pottiththervugal,பதிப்பகத்தார் போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஈசாப் கதைகள்

தோத்திரத்திரட்டு

ஒரு வெறியனின் தடத்தில்

150 ஶ்ரீ தயாகராஜ கீர்த்தனைகள்

ஶ்ரீ வைஷ்ணவ ஸந்த்யாவந்தனம்

திருமுருகாற்றுப்படை

TNPSC குரூப் II VAO சிறப்பிதழ் 2 (இந்திய பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, கிராம நிர்வாக நடைமுறைகள்) - TNPSC Group II VAO Sirapithal 2 (Indiya Porulathaaram,Indiya Arasiyalamaippu ,Grama Nirvaaga Nadaimuraigal)

ஶ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரமாலா

ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

பிரதோஷம்

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

காவலர் கைடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு

Physics Dictionary

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 4 பொதுத்தமிழ் (தேர்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய வினாவிடைகள்) - TNPSC Group IV Sirapithal 4 Puviyiyal Pothutamil (Thervil Ethirpaarkapadum Mukkiya Vinaavidaigal)

NEET Biology Guide Vol - 2

NEET Physics Guide Vol - 2

பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை - Pothu Thervugalil Ner Vazhiyil 100 Arivurai Alla Vazhimurai

வேலை வழிகாட்டி TNPSC POLICE BANK RAILWAY TET all exam

TNPSC குரூப் II VAO சிறப்பிதழ் 1 (இந்திய வரலாறு, கிராம நிர்வாக நடைமுறைகள் முழுமையான பாடத்தொகுப்பு) - TNPSC Group II VAO Sirapithal 1 (Indiya Varalaaru,Grama Nirvaaga Nadaimuraiyaana Muzhumaiyana Paadathoguppu)

Combined Civil Services Examination GROUP II TNPSC CCS II கையேடு பொதுஅறிவு பொதுத்தமிழ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவி தரிசனம் - Devi Tharisanam

அர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal

வருச நாட்டு ஜமீன் கதை - Varusa Naatu jameen Kadhai

நல்மருந்து

முத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

அண்ணா - Anna

மறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91