ரசவாதம் (எதிலும் பெரும் வெற்றி பெற)

ரசவாதம் (எதிலும் பெரும் வெற்றி பெற)

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938913
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குற்றவாளிக்கூண்டில் மநு? (மநு தர்மசாஸ்திரம் குறித்த ஓர் ஆய்வு) வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்கொள்வது எப்படி?

  இரு வழிகள் உள்ளன. உலகை மாற்றுவது. உங்களை மாற்றிக்கொள்வது. மாற்றம் என்பது உங்களிடமிருந்து தொடங்கவேண்டியது என்பதை வலியுறுத்தும் NLP என்ற அற்புதமான, நிரூபிக்கப்பட்ட சர்வதேச வெற்றி ஃபார்முலாவை நம் சூழலுக்கு ஏற்ப எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்.

  NLP என்பது என்ன?

  · ஐம்புலன்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் முழுமையாகப் பயன்படுத்தவும் உதவும் Sensory Awareness.

  · எந்தச் சூழலிலும் வேண்டியதை அடையும் Oதtஞிணிட்ஞு கூடடிணடுடிணஞ். · பிடிவாதத்தைக் கைவிட்டு, நெகிழ்வுத்தன்மையைக் கைகொள்ளும் Behaviour Flexibility.

  இந்த நான்கையும் கொண்டு பள்ளி, கல்லூரி, பணியிடம், குடும்பம், சமுதாயம் என்று எதிலும் பெருவெற்றி பெற இந்நூல் கற்றுக்கொடுக்கிறது.

  எங்கும் எதிலும் உன்னதம் வேண்டும் என்று விரும்பும் அனைவருக்குமான புத்தகம் இது. இதை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் பரிசளித்து மகிழலாம்.

 • இந்த நூல் ரசவாதம் (எதிலும் பெரும் வெற்றி பெற), சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரசவாதம் (எதிலும் பெரும் வெற்றி பெற), சோம. வள்ளியப்பன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சோம. வள்ளியப்பன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்த முறை நீதான் - Indha Murai Needhan

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

எல்லோரும் வல்லவரே - Ellorum Vallavare

தொட்டதெல்லாம் பொன்னாகும் (உங்கள் வியாபாரம் வெற்றி பெற) - Thottadellam Ponnagum

திட்டமிடுவோம் ! வெற்றி பெறுவோம்

ஆளப்பிறந்தவர் நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - Aalappiranthavar Neengal

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

உறவுகள் மேம்பட - uravukal Membada

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

இட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) - Idlyaga irungal Idly Saapidungal

உங்கள் இமேஜ் உயர வேண்டுமா?

University of Success

மனம் நம் வசம்!

வாழக் கற்றுக்கொள்! - Vaazha Katrukol!

காலேஜ் ப்ராஜெக்ட் - College Project

வெற்றி உங்களுக்கே

பண்புக்குச்சில படிகள்

வாய்ப்பு வரும் நேரம் - Vaaippu Varum Neram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

கேள்விகளால் ஒரு வேள்வி

ஜீனோம்

குடும்பமும் தேசமும் - Kudumbamum Desamum

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

பராக் ஒபாமா - Obama, Paraak!

சைபர் க்ரைம் - Cyber Crime

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91