உயிர் மெய்

உயிர் மெய்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் கு. சிவராமன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767742
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாவனையியல் (இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்) புத்தம் புது காலை...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம் எதுவும் இல்லையா?’ என்று தம்பதியைப் பார்த்துக் கேட்பது நம் கலாசாரத்தில் கலந்துவிட்ட கேள்வி. உயிராக்கல் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இயற்கை கொடுத்திருக்கும் கொடை. ஆனால் அந்த உயிர் உருவாவதற்குத்தான் எத்தனை நிலைகளைத் தாண்டவேண்டியிருக்கிறது. அதிலும் மனித உயிர் உடலாகி மண்ணில் தவழ, எத்தனை உடலியல் மாற்றங்கள் நிகழவேண்டியிருக்கிறது. அப்படி ஓர் உயிர் உருவாகும் ஒவ்வொரு நிலைகளைப் பற்றி பேசுகிறது இந்த நூல். கருத்தரிப்பதற்கு ஏற்ற தாம்பத்ய முறை, கருத்தரிப்பு தள்ளிப்போவதற்கான காரணங்கள் என்னென்ன என்பவை பற்றி அலசி ஆராய்ந்து நல்ல தீர்வைக் கூறுகிறார் நூலாசிரியர். உதாரணமாக இப்போது ஜீன்ஸ் அணியாத இளைஞர்களே இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஆனால், இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஓர் ஆணுக்கு உயிரணுக்குள் குறைந்துபோகிறது என்கிறார் மருத்துவர் கு.சிவராமன். இது பெண்ணுக்கும் பொருந்தும். உணவு முறையிலும் உடை விஷயங்களிலும் நாகரிகம் எனும் பெயரால் ஆண்-பெண் இருபாலரும் செய்யும் சின்னச் சின்ன தவறுகளாலும் ஒரு பெண் தாய்மை அடைவது தாமதமாகிவிடுகிறது அல்லது தாய்மையடையாத நிலை ஏற்படுகிறது. குழந்தைபேறு பெற்று தம்பதியர் மகிழ்வுற இந்த நூல் நல்லதொரு வழிகாட்டி!

  • இந்த நூல் உயிர் மெய், டாக்டர் கு. சிவராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உயிர் மெய், டாக்டர் கு. சிவராமன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர் கு. சிவராமன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தண்ணீர் ஓர் ஆற்றல் மிக்க மருந்து

இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வு

மகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம் - Mazhivana vazhkaiye marunthilla maruthuvam

குணப்பாடம் கையேடு - Gunappaadam Kaiyedu (Uraiyudan)

காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம்

முத்திரை விஞ்ஞானம் (அனைத்து நோய்களுக்கான முத்திரை பயிற்சி முறைகள்)

மறைந்திருக்கும் அக்குபஞ்சர் உண்மைகள்

நோய் தீர்க்கும் காய்கறிகள் - Noi Theerkum Kaikarigal

சித்த மருத்துவத்தில் கண்கள்காதுகள்மூக்குவாய்நாக்கு பற்கள் பாதுகாப்பு.

நரம்புத் தளர்ச்சிக்கு இயற்கை வைத்திய முறைகள் - Narambu Thalarchikku Iyarkai Vaithia Muraigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழருவி - Tamilaruvi

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

நெடுஞ்சாலை வாழ்க்கை - Nedunjaalai Vazhkai

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

டாப் 100 அறிவியல் மேதைகள்

கிச்சன் கிளினிக் - Kitchen Clinic

போட்டோஷாப்

கார்டனிங்

நெருப்பு மலர்கள் - Neruppu Malargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91