ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.1 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 1

Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 1 - ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.1

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 176
பதிப்பு : 7
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், மாத்திரைகள்
உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் குறிப்புகள் 1000 ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்'என்ற இந்த நூல் ஹெல்த் மருத்துவ மாத இதழில் கட்டுரையாக தொடர்ந்து வந்த ஒரு மருந்து பல பெயர்கள் என்பதன் தொகுப்பாகும். நாம் அன்றாட வாழவில் பயன்படுத்தக்கூடிய சுமார் 50 ஆங்கில மருந்துகளைப் பற்றிய விரிவான விவரங்களைத் தொகுத்து இந்நூலில் கூறப்பட்டள்ளது. மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளானாலும், அதன் முழுப்பலனையும் அனுபவிப்பவர்கள் அவற்றைப் பயன் படுத்துபவர்கள்தான் என்பதால்,  அம் மருநுத்களின் முழுக்குண நலன்களையும் அறிந்து கொள்வது நம் கடமை மட்டுமன்றி, மிகுந்த நன்மையாகவும் அமையும். அந்த வகையில்  இந்த நூல் அனைத்து இல்லங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய  படைப்பு. தனக்குத் தெரிந்த தான் பயின்ற மருத்துவம் சம்பந்தப்ட்ட  கருத்துகள் அனைத்தையும் மக்களோடு பயன்தரும் வகையில் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் கொண்டு டாக்டர் திரு. முத்துச் சொல்லக்குமார் அவர்கள் தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகைகளிலும், வானெலியிலும், தொலைக்காட்சியிலும் தனது படைப்புகளை வழங்கி வருகிறார். அவரது எழுத்தார்வத்திற்கு மேலும் துணையாக இருக்கும் வகையிலும், மக்களுக்குப் பயன்தரும் வகையிலும் இந்நூலை வெளியிடுவதில்  கற்பகம் புத்தகாலயம் மகிழ்வும், பெருமையும் கொள்கிறது.

                                                                                                                                                          - பதிப்பகத்தார்.

  • This book Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 1 is written by Doctor D. Muthuselvakumar and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.1, டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 1, ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.1, டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Maruthuvam, மருத்துவம் , Doctor D. Muthuselvakumar Maruthuvam,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Doctor D. Muthuselvakumar books, buy Karpagam Puthakalayam books online, buy Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 1 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2

ஆசிரியரின் (டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 6

பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum

தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் - Thavirka Vendiya Aangila Marunthugal

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.8 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 8

சாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal

தூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai

சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் - Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum

பெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும் - Pengalin Thaambathiya Prachanaigalum Aalosanaigalum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2

ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


முத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu

சித்தர்கள் அருளிய கீரைகள், காய்கள், பூக்கள், பழங்களின் மருத்துவ குணங்கள்

வைத்திய ரத்தினச் சுருக்கம் - Agasthiyar Vaiththiya Raththina Surukkam (Uraiyudan)

மனித உடலின் அமைப்பும் இயக்கமும்

இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம் - Raththa Azhuththathirku Iyarkai Vaiththiyam

காய்ச்சலா கலங்க வேண்டாம் - Kaychala Kalanga Vendaam

விலங்குகளால் வரும் நோய்கள் (old book) - Vilangugalal Varum Noigal

உணவும் உடல்நலமும்

குறைந்த செலவில் சக்தி மிகுந்த ஹோமுயோபதி மருத்துவம்

பாலியல் மெய்யும் பொய்யும் - Paaliyal Meyyum Poiyyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர்களின் டைரி

நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு மருத்துவம் - Neerizhivu Noimuthal Putru Noivarai Unavu Maruthuvam

வாழ்க்கையைக் காதலிப்போம் - Vaazhkaiyai kathalipoam

களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி? - Kalasthira Bava Palangal Kooruvathu Eppadi?

ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?

ஆயுளின் அந்திவரை

வேண்டிய பலன் தரும் வி‌ரதங்களும் பண்டிகைகளும் - Vendiya Palan Tharum Virathangalum Pandigaigalum

சாவே போ! - Saave Po!

மக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R

கருட தரிசனம் தரும் வெற்றி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91