இதயமே வெல்லும் - Ithayame Vellum

Ithayame Vellum - இதயமே வெல்லும்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தலிப் சிங் (Talib Singh)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761542
Pages : 288
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
ஹாய் மதன் (பாகம் 5) மூன்றாவது கோணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இஐ அல்லது இக்யூ என்னும் இவ்விரு வார்த்தைகள் இன்று அனைத்து துறைகளிலும் பரவலாகப் பேசப்படுகிறது. மன அழுத்தங்கள் அதிகமாக உள்ள இன்றைய சூழ்நிலையில், பணிகளின் வெற்றிக்கு இக்யூ ஒரு முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது. இன்டலிஜன்ட் கோஷ‌ன்ட் (ஐக்யூ) என்றால் அறிவுக் கூர்மை. எமோஷனல் இன்டலிஜன்ட் (இஐ) உணர்ச்சிக் கூர்மை அல்லது சமயோசித அறிவு என்று சொல்லலாம். எமோஷனல் கோஷன்ட் (இக்யூ)_ஐ உணர்ச்சிக் கோவை எனலாம். 'எமோஷனல் இன்டலிஜன்ஸ் அட் ஒர்க்' என்று சேஜ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட நூலின் தமிழ் வடிவம் இந்த நூல். நம் மன உணர்ச்சிகளை அறிந்து, புரிந்து செயல்பட இந்த நூல் பெரிதும் உதவுகின்றது. நூலாசிரியர் தலீப் சிங், மனோதத்துவ ரீதியில் இந்த விஷயத்தை மூன்றாகப் பிரிக்கிறார்... * உணர்ச்சி அதிகமாக இருத்தல் (தொட்டாற்சுருங்கி ரகம்) * உணர்ச்சிகள் முதிர்ச்சியாக இருத்தல் (ஆழ்ந்த உணர்வு ரகம்) * உணர்வுகளை திறம்பட சந்தித்தல் (திறம்பட எதிர்கொள்ளும் ரகம்) பணியிடங்களில் நிகழும் மாற்றங்களை திறம்பட சந்தித்து, கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து, உற்பத்தியைப் பெருக்கும் வழிகளை இந்த நூலில் எளிமையாக விளக்குகிறார் தலீப் சிங். சிறந்த நிறுவனங்கள் பற்றிய குறிப்புகள் கொண்ட இந்த நூலில், இந்திய நிறுவனங்களில் பணி புரியும் தன்மைக்கு ஏற்ப பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. சிறந்த முறையில் பல பெரிய நிறுவனங்களை ஆராய்ந்து, ஐந்து முக்கியத் தகவல்கள் இதில் விவாதிக்கப்படுகின்றன. உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சிறந்த ஆலோசனைகள் உள்ளன. உணர்ச்சிக் கோவையை (இக்யூ) அதிகரிக்க சிறந்த பயிற்சிகள்... உணர்ச்சிப் போராட்டங்களை திறம்பட சமாளித்தல்... கோபத்தை அடக்கி ஆளுதல்... சுய மரியாதையை அதிகரித்தல்... மற்றவர்களின் குறைகளுக்கு செவி சாய்த்தல்... மிகச் சிறந்த முறையில் உணர்ச்சி ஆளுமை குறித்து விளக்கப்பட்டுள்ள இந்நூல், இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. அதிகாரிகள், மனிதவள மேம்பாட்டுத்துறை வல்லுனர்கள், மேலாண்மைக் கல்வி நிபுணர்கள், அரசாங்க அதிகாரிகள், மனநல மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • This book Ithayame Vellum is written by Talib Singh and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இதயமே வெல்லும், தலிப் சிங் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ithayame Vellum, இதயமே வெல்லும், தலிப் சிங், Talib Singh, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Talib Singh Suya Munnetram,தலிப் சிங் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Talib Singh books, buy Vikatan Prasuram books online, buy Ithayame Vellum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

மனம் மலரட்டும் - Manam Malaratum

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

முன்னேற மூன்றே சொற்கள்

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

நீங்களும் முதல்வராகலாம் - Neegalum Muthalvarakalam`

நீங்களும் மேடைப்பேச்சாளராகலாம்

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

வாழ்க்கை எனும் பந்தயத்தில்... - Vaazhkkai Enum Pandhayaththil

மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati

உறுதி மட்டுமே வேண்டும் - Urudhi Mattume Vendum

ஓடும் நதியின் ஓசை பகுதி-1 (ஒலிப்புத்தகம்)

என்றும் தோற்காத வெற்றி விதிகள் W. கிளமென்ட் ஸ்டோன் - Endrum Thorkatha Vetri Vithigal

Essays

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போராளிகள் - Poraligal

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai

எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

வரம் தரும் அன்னை - Varam tharum annai

மூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91