இதுதாங்க பியூட்டி - Ithuthaanga Beauty

Ithuthaanga Beauty - இதுதாங்க பியூட்டி

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: வசுந்தரா (Vasundra)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: உடல் ஆரோக்கியம், கீரைகள், பழங்கள், கிழங்கு வகைகள்,
விதவிதமான மீன் சமையல் வீட்டிலேயே பியூட்டி பார்லர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அழகான வாசகர்களுக்கு அநேக வணக்கங்கள் . இயற்கையில் எல்லோருமே அழகுதான். தான் அழகு இல்லை என்ற மனப்பான்மை யாருக்கும் வரக்கூடாது. இதனால் தன்னம்பிக்கை குறைந்துவிடும். நிறையபேர் அழகில்லாத காரணத்தாலோ, அல்லது அழகு குறைந்த மா,ணத்தாலே வாழ்க்கையையே வெறுத்துப் போயிருக்கிறார்கள். பல அழகு நிலையங்களிலும் சரி, அழகு சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும் சரி கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள் சாமானியர்களால் செய்ய முடியாததாக இருக்கும்.  மேலும் தற்பொழுது  சில அழகு நிலையங்கள் வசதி படைத்தவர்கள் மட்டுமே முழையும் படியான மாயத்தோற்றத்தையும் உண்டு பண்ணியுள்ளன. இயற்கையிலேயே ஏராளமான அழகு சாதனங்கள் இருக்கின்றன. அதை முறையாக பயன்படுத்தினால் சருமத்திற்கு எந்தவிதப்பாதிப்பும் இல்லை. அதையும் அளவோடு பயன்படுத்துவது நல்லது. அளவிற்கு அதிகமாக, அடிக்கடி உபயோகிப்பது ஒரு சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது அழகுக்கலை நபுணரின் ஆலோசனையின் பேரில் உங்களது சிகிச்சை முறையை வீட்டிலேயே தொடரலாம். நமது உடலையும் மனத்தையும் கோவிலாக மதித்து , அதைச் சரிவரக்கவனித்தால் எங்குமே நமக்கு வெற்றிதான்.

                                                                                                                                                       -வசிந்தரா.

 • This book Ithuthaanga Beauty is written by Vasundra and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் இதுதாங்க பியூட்டி, வசுந்தரா அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ithuthaanga Beauty, இதுதாங்க பியூட்டி, வசுந்தரா, Vasundra, Pengal, பெண்கள் , Vasundra Pengal,வசுந்தரா பெண்கள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Vasundra books, buy Karpagam Puthakalayam books online, buy Ithuthaanga Beauty tamil book.

ஆசிரியரின் (வசுந்தரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlour

அழகு - Azhagu

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


கோலங்கள்

தலைமுடியைப் பாதுகாப்பது எப்படி? - Thalai Mudiyai Paadhukaapadhu Eppadi?

உண்டு மகிழ்ந்திட வகை வகையான காலைச் சிற்றுண்டிகள்

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர்கள் 5000 பெயர்கள் அடங்கியது - Ungal Sella Kulanthaigalukku Athirsta Peyargal 5000 Peyargal Adangiyadhu

சூப்பர் கோலங்கள்

சித்திரத் தையல் . 3

சித்திரத் தையல் .2

மகளிர் மாண்பு

மௌனத்தின் அலறல் - Mounathin Alaral

வீட்டுப் பெண்களுக்கு - Veettu Pengalukku

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலச்சக்கர திசை விளக்கம் - Kaalasakarathisai Vilakkam

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1 - K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.1

எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

சகடயோகம் - Sagadayogam

வியப்பூட்டும் விஞ்ஞான உண்மைகள் - Viyapootum Vignyana Unamaigal

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

சிவாவின் நட்புப் பூங்கா - Shivavin Natpu Poonga

வாழும் வகை - Vaazhum Vagai

மனமும் மனிதனும் - Manamum Manithanum

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க - Vaazhkai Romba Sulabamunga

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91