அஜ்வா

அஜ்வா

வகை: ஆன்மீக நாவல் (Aanmeega Novel)
எழுத்தாளர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938364
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
ஐந்து முதலைகளின் கதை வெண்ணிற ஆடை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அடியாழத்தில் உறைந்திருக்கும் பயத்தை வெல்கிற சாவியைத் தேடி மனிதர்கள் காலந்தோறும் ஓடியபடியே இருக்கிறார்கள். அவர்கள் சரணடைகிற புள்ளிகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுத்துப் பெரிய வட்டங்களாக மாறியபடியே இருக்கின்றன.

  மதங்களைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிற இந்த நாவல், எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து அலையும் ஒருவனின் வாழ்க்கையை அதன் அர்த்தங்களோடு முன்வைக்கிறது. மனிதர்கள் எப்போதும் தன்னை மீட்டெடுக்கிற ஒரு கையைத் தேடித்தான் காடு மலை கடந்தலைகிறார்கள்.

  அஜ்வா என்பது ஓர் ஆழமான விருப்பம். ஆழமான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை என்கிற மந்திரக் கையொன்று, வீழ்ச்சியின் குவியலொன்றுக்குள் இருந்து ஒரு பிஞ்சுத் தலையை மீட்டெடுத்த கதை இது. பயங்களை வெல்ல நினைப்பவர்களுக்கான சாவியை இந்நாவலின் வழியாகப் படிப்பவர்களின் கைகளுக்குக் கடத்துகிறார் சரவணன் சந்திரன்.

 • இந்த நூல் அஜ்வா, சரவணன் சந்திரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அஜ்வா, சரவணன் சந்திரன், , Aanmeega Novel, ஆன்மீக நாவல் , Aanmeega Novel,சரவணன் சந்திரன் ஆன்மீக நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பார்பி

மதிகெட்டான் சோலை

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

ரோலக்ஸ் வாட்ச்

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

வெண்ணிற ஆடை

எக்ஸ்டஸி

ஐந்து முதலைகளின் கதை

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை முதல் பகுதி

ஆசிரியரின் (சரவணன் சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரோலக்ஸ் வாட்ச்

ஐந்து முதலைகளின் கதை

எக்ஸ்டஸி

பார்பி

வெண்ணிற ஆடை

மதிகெட்டான் சோலை

பாவத்தின் சம்பளம்

மற்ற ஆன்மீக நாவல் வகை புத்தகங்கள் :


சுந்தரகாண்டம்

ஶ்ரீ ஜானகி இராமாயணம்

மகாபாரதம் மாபெரும் விவாதம்

திருவண்ணாமலை - Thiruvannamalai

விஷ்ணுபுரம் - Vishnupuram

அபாய வனம் - Abhaaya Vanam

ஸ்ரீ ரமண மகரிஷி

முதல் சக்தி - Muthal Sakthi

உமறுப் புலவரின் சீறாப் புராணம் மூலமும் உரையும் - Umaru Pulavarin Seeraa Puranam Moolamum Uraiyum

அர்த்தநாரி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தோரணத்து மாவிலைகள்

மக்களாகிய நாம்... - Makkalakia Naam

மாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram

இன்று - Indru

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு) - Seekiyargal (Matham Arasiyal Varalaaru)

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

சிவசாமி துணை - Sivasami Thunai

எமகாதக எத்தர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk