பார்பி

பார்பி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938500
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
எக்ஸ்டஸி ருசியியல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய மைந்தனாய்த் திரும்பி வருகிற பிள்ளைகளுக்கு அது வெள்ளாட்டுக் கறியைச் சமைத்து வைத்துக் காத்திருக்கிறது. தகப்பன் இடத்தில் இருக்கிற அது ஒருபோதும் தன் மைந்தர்களைக் கைவிடுவதில்லை. தவறி விழுந்து மீள்பவர்களை தாய்மடியாய் அது வாரி அணைத்துக் கொள்ளவும் செய்கிறது.

  மைதானத்தில் பிறந்து தவழ்ந்து உருளும் ஒரு பந்தின் கதை இது. இந்திய அணியில் இடம்பெறத் துடிக்கும் அத்தனை விளையாட்டு வீரர்களின் கதையும்தான் இது.

  அடர்த்தியான கரிசல் வாழ்க்கையின் வழியாக அந்தப் பந்தின் ஊசலாட்டங்களைக் காட்சிப்படுத்தும் இந்நாவல், கரிசல் இலக்கியத்தின் தொடர்ச்சியாகத் தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கிறது.

 • இந்த நூல் பார்பி, சரவணன் சந்திரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பார்பி, சரவணன் சந்திரன், , Novel, நாவல் , Novel,சரவணன் சந்திரன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் சித்திரக்கதை முதல் பகுதி

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

வெண்ணிற ஆடை

ரோலக்ஸ் வாட்ச்

மதிகெட்டான் சோலை

அஜ்வா

எக்ஸ்டஸி

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

ஐந்து முதலைகளின் கதை

ஆசிரியரின் (சரவணன் சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எக்ஸ்டஸி

பாவத்தின் சம்பளம்

மதிகெட்டான் சோலை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பொன் மயிலின் கதை - Pon Mayilin Kadhai

பதவி - Pathavi

வானில் விழுந்த கோடுகள் - Vaanil Vizhundha Kodugal

நூறாவது கடத்தல் - Nooravadu Kadathal

முப்பது நாளும் பௌர்ணமி - Muppathu naalum paurnami

ஆனந்த தாண்டவம் - Aananda Thandavam

அவஸ்தை - Avasthai

துப்பறியும் சாம்பு பாகம் 2 - Thupariyum Saambu Part 2

கன்னிகா - Kannika

கருணை மழை - Karunai Mazhai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்ல தமிழில் எழுதுவோம் - Nalla Tamilil Ezhuthuvoam

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

சிகரம் தேடி முதன் தலைமுறை தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டி - Sigaram Thedi

இந்துத்துவ அம்பேத்கர்

உயிர்ச்சொல் - Uyirsol

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

நேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)

மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum

முகலாயர்கள் - Mugalayargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk