மதிகெட்டான் சோலை

மதிகெட்டான் சோலை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938463
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
கொமோரா பாவத்தின் சம்பளம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்தச் சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத் தொகுப்பு, முன்முடிவுகளோடு விஷயங்களை அணுகாமல் புரிந்துகொள்ள விழைகிறது.

  கட்டுரைகள் என்றாலே இப்படித்தான் அமையவேண்டும் என்கிற விதிகளை உடைத்து மனிதர்களது வாழ்க்கைகளின் வழியாகப் பெரும் அரசியல் திரட்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. அனுபவங்களை முன்னிறுத்தும் இக்கட்டுரைகள் வாசிப்பு இன்பத்தை மட்டுமல்லாமல், புதிய தெறிப்புகளையும் வாசிப்பவர்களுக்கு வழங்கும் விதத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன.

  கனவுலகத்தில் சஞ்சரிப்பவர்களின் கைகளை இழுத்துப் பிடித்து அருகில் அமர்த்திவைத்து ரத்தமும் சதையுமான மனிதர்கள் புழங்கும் துறைகள் குறித்து மெல்லக் காதில் ஓதுகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

 • இந்த நூல் மதிகெட்டான் சோலை, சரவணன் சந்திரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மதிகெட்டான் சோலை, சரவணன் சந்திரன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சரவணன் சந்திரன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ரோலக்ஸ் வாட்ச்

வெண்ணிற ஆடை

அஜ்வா

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

பார்பி

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை முதல் பகுதி

ஐந்து முதலைகளின் கதை

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

எக்ஸ்டஸி

ஆசிரியரின் (சரவணன் சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பார்பி

எக்ஸ்டஸி

பாவத்தின் சம்பளம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கனவாகிப் போன கச்சத்தீவு - Kanavakip Pona Kassaththivu

பழவேற்காடு முதல் நீரோடி வரை (தமிழகக் கடற்கரை - சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்) - Pazhaverkaadu Muthal Neerodi Varai(Tamilaga Kadarkarai-Sunamikku Pin 10 Aandugal)

கனவுகளும் கண்ணீரும்

வெற்றிக்கு மேல் வெற்றி

நூற்றாண்டு கண்ட சாண்டில்யன் - Nootraandu Kanda Chandilyan

இருளர்கள் ஓர் அறிமுகம் - Irulargal : Orr Arimugam

ஒரு படைப்பாளியின் பார்வையில் - Oru Padaippaaliyin Paarvaiyil

மொழிசார் சிந்தனைகள்

தெய்வத்திற்கு என்ன வேலை?

சிலப்பதிகாரம் மறுவாசிப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆர்யபட்டா - Aryabhatta

அன்புள்ள ஜீவா - Anbulla Jeeva

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai

புல்வெளி தேசம் (ஆஸ்திரேலியப் பயணம்) - Pulveli Desam (Australia Payanam)

பொன்னியின் செல்வன் - பாகம் 4 - Ponniyen Selvan - Part IV

அடடே - 5 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-5

சொல்முகம் - Solmugam

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

மூளையை முழுதாகப் பயன்படுத்து - Moolaiyai Muzhudhaga Payanpaduthu

தாலிபான் - Taliban

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk