book

வர்ணமும் வர்க்கமும்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராகுல சாங்கிருத்தியாயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :16
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123422121
Out of Stock
Add to Alert List

பிராமண , சத்திரிய ,வைசிய , சூத்திரப்பிள்ளைகளுக்கு ஒரே விதமான அழகான சீருடை அணிவித்து வரிசையாக நிறக வைத்தால் , அவர்களின்  வர்ணத்தை  - குலத்தை எளிதாகச் சொல்லிவிட இயலாது. ஆனாலும் , பழங்கால  சாஸ்திரங்களை ஆதாராமக்க் காட்டி, உயர்ந்தவர்  - தாழ்ந்தவர் என்ற வித்தியாசத்தை நிலைநிறுத்தும் முயற்சி இன்றும் தொடர்ந்து வருகிறது.