உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.2 - Ungal Manasukku pidichathu Matum Pagam -2

Ungal Manasukku pidichathu Matum Pagam -2 - உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.2

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: சாந்திபலராமன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், இல்லத்தரசிகள், ருசி, செய்முறைகள், சுவை
உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம் 1 உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.3
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆரோக்கியமான வாழ்வே வளமான வழ்வு என்பதில் ஒருவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. என்னை பொறுத்தவரையில்
  ஆரோக்கியமான  வாழ்வு  என்பது நல்ல உணவை பொறுத்தே இருக்கிறது. நல்ல  உணவு என்றால் உயர்தர உணவு என்ற
  அர்த்தமில்லை. நல்ல  உணவு சுவையுள்ளதாக  இருக்க வேண்டும். சத்துள்ளதாக இருக்க வேண்டும். சிக்கனமானதாக இருக்க வேண்டும். இன்றைய சூழலுக்கு ஏற்ப விரைவாகவும், சலபமாகவும் செய்ய கூடியதாக இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட நல்ல உணவே வளமான ,ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு என்னுடைய இந்த முதல் புத்தகத்தில் சில எளிய உணவுக் குறிப்புகளை, அதிலும் குறிப்பாக  பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு  ஏற்ற உணவு குறிப்புகளை கொடுத்து இருக்கிறேன். இந்த குறிப்புகள் எல்லாம் தான் சமையல் அறையில் செய்து பார்த்த அளவின் படி கொடுத்து இருக்கிறேன். அவரவர் தேவைக்கு ஏற்ப மசாலா சாமான்கள், காரம் இவற்றின்  அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம்,  பொதுவாக எல்லா அளவுகளும் 4-6 நபர்களுக்கு தேவையான அளவுகளே.

                                                                                                                                                   -சாந்தி பலராமன்.

 • This book Ungal Manasukku pidichathu Matum Pagam -2 is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.2, சாந்திபலராமன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ungal Manasukku pidichathu Matum Pagam -2, உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.2, சாந்திபலராமன், , Pengal, பெண்கள் , Pengal,சாந்திபலராமன் பெண்கள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Ungal Manasukku pidichathu Matum Pagam -2 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


A to Z கிச்சன் கெய்டு - A tO Z Kitchen Guide

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம் 1 - Ungal Manasukku pidichathu Matum Pagam -1

ஆசிரியரின் (சாந்திபலராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம் 1 - Ungal Manasukku pidichathu Matum Pagam -1

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.3 - Ungal Manasukku pidichathu Matum Pagam -3

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


மாண்புமிகு மங்கையர் - Maanbumigu Mangaiyar

மனைவி ஒரு ஹோம் மேனேஜர் - Manaivi Oru Home Manager

பெண் நலம் - Pen Nalam

பெண்களுக்கான பயனுள்ள குறிப்புகள்

உயர்தர சுவைமிகு டிபன் சமையல்

மகளிர் மாண்பு

கேக் பிஸ்கட் ரொட்டி செய்முறை

சத்துள்ள சமையல்.பலகார வகைகள்

வெற்றி சமையல் 6 கார வகைகள்

கவிதைக் கட்டமைப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள்

தியாகத்தலைவர் காமராஜர் - Thyaga Thalaivar Kamarajar

தினப்படி சமையல் - Thinapadi Samayal

இன்று புதிதாய்ப் பிறப்போம் - Inru Puthithai Pirappom

சித்தர்களின் டைரி

வேண்டிய பலன் தரும் வி‌ரதங்களும் பண்டிகைகளும் - Vendiya Palan Tharum Virathangalum Pandigaigalum

தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் - Thavirka Vendiya Aangila Marunthugal

விதவிதமான மீன் சமையல் - Vithavithamana Meen Samayal

புத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும் - Puthirabava Aaraichiyum Parigarangalum

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91