விக்கிரகம்

விக்கிரகம்

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: சத்யானந்தன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737304
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மறைக்கப்பட்ட பக்கங்கள் (பால் - பாலினம் - பாலியல் ஒருங்கிணைவு) ஓரிதழ்ப்பூ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எல்லாக் குலத்தோரும் பூசாரிகளாக வேண்டும்’ எனும் சமூக மாற்றத்தை அரசியல் முன்னெடுத்து நீண்ட காலமாகி விட்டது. வழிபாட்டின் எல்லாப் பரிமாணங்களையும் பதிவு செய்யும் விக்கிரகம் நாவல் சாதிகளைத் தாண்டி வழிபாடு செய்விக்கும் தொழிலையும் வழிபாட்டின் மையமான நம்பிக்கையையும் அதைச் சுற்றிய அரசியலையும் பதிவு செய்கிறது. தமிழில் நம்பிக்கை, வழிபாடு பற்றிய முக்கியமான படைப்பான இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் சமகாலச் சூழலில் இன்றும் புதிர்களாய் நிற்பது ஏன்? இந்தப் புள்ளியில் நாவலை உள்வாங்கி மேற்செல்லும்போது மேலும் பலப்பல கேள்விகள் முளைக்கின்றன.

    *** சத்யானந்தன்: பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையதளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன். நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர்.

  • இந்த நூல் விக்கிரகம், சத்யானந்தன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விக்கிரகம், சத்யானந்தன், , Samuga Novel, சமூக நாவல் , Samuga Novel,சத்யானந்தன் சமூக நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சத்யானந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விக்ரஹம் - Vigraham

வெளியே வீடு - Veliyae Veedu

தோல் பை

போதி மரம்

முள்வெளி

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


பாட்டுக் கலந்திடவே (பாகம் 2) - Paatu Kalanthidave (Part 2)

மலர்ந்தும் மலராமல்...

குயிலின் மவுனத் தவம்

எல்லைகளின் விளிம்பில்

நடன மாலினி

வேதமடி நீ எனக்கு - Vedhamadi Nee Enakku

தென்றலைத் தேடி...

எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)

கருவாச்சி காவியம் - Karuvaachi Kaaviyam

எண்ணியிருந்தது ஈடேற... (இரண்டாம் பாகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa

தமிழகத்தில் மாற்றுக் கல்வி

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

மூளையை முழுதாகப் பயன்படுத்து - Moolaiyai Muzhudhaga Payanpaduthu

பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

நரசிம்மா - Narasimma

சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்)

சத்திய சோதனை - Sathya Sodhanai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91