குறத்தியாறு

குறத்தியாறு

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: கௌதம சன்னா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938135
Pages : 271
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அண்ணன்மார் சுவாமி கதை (பொன்னர் சங்கர் முழு வரலாறு, கொங்கு நாட்டு வேளாளர் காவியம்) சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள நய ஒத்திசைவுகளோடு கூடிய ஒரு காப்பிய மரபையும் இப்புதினத்தில் காண முடியும்.

    ஆயினும் காப்பியங்களில் முன்னிறுத்தப்படும் தனி மனித முக்கியத்துவம் இதில் இல்லை. முழுக்கவும் வெகு மக்களின் சமூக உறவுகளில் உள்ள உன்னதமான உணர்வெழுச்சிகளை முன்னிறுத்தி, அதன் மூலமாகத் தனது அறத்தை இப்புதினம் படைத்துக்கொள்கிறது. அதே வேளை இதன் நடையோட்டம் விதிகளுக்குட்பட்ட செய்யுள் நடையோட்டமாக இல்லை. வசனக் கவிதை மரபோ அல்லது புதுக்கவிதை மரபோ இதில் பிரித்துக் காண்பது கடினம். ஆயினும் நடையொழுக்கில் கவி நயமும் இசை நயமும் பின்னிப் பிணைந்திருப்பதால் ஒருவித புதிய உணர்வெழுச்சியைக் காணமுடியும். அந்த வகையில் இது புதிய காலத்திற்கான சிறிய அளவிலான ஒரு மக்கள் காப்பியம்.

  • இந்த நூல் குறத்தியாறு, கௌதம சன்னா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குறத்தியாறு, கௌதம சன்னா, , Samuga Novel, சமூக நாவல் , Samuga Novel,கௌதம சன்னா சமூக நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கௌதம சன்னா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குறத்தியாறு - Kurathiyaaru

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


முள்ளில் ரோஜா...

சாவித்திரி (அரிய இனிய சமுதாய சீர்திருத்த நாவல்) - Savithri (Ariya Iniya Samuthaya Seerthirutha Novel)

துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் - Thurathum ninaivukal azhaikkum kanavukal

பிராயச்சித்தம் - Prayachitham

மனைவி

யாருக்கு மாப்பிள்ளை யாரோ..!

சமுதாய வீதி - Samuthaya Veethi

பாட்டுக் கலந்திடவே (பாகம் 3) - Paatu Kalanthidave (Part 3)

குறிஞ்சி மலர் - Kurinji Malar

அக்னிப் பரீட்சை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

கேண்டீட் - Candide

ஹிட்லர்

அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - Andhaman Sirai Allathu Iruttu Ulagam

சந்தோஷமா கடன் வாங்குங்க! - Santhoshama Kadan Vaangunga!

கலாநிதி மாறன் - Kalanidhi Maran

ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?

அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91