இந்து சமய தத்துவங்களின் ஞானக்களஞ்சியம்

இந்து சமய தத்துவங்களின் ஞானக்களஞ்சியம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ். சென்ன கேசவ பெருமாள்
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789386433763
Pages : 480
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிவஞான பாடிய நுண்பொருள் விளக்கம் அண்ணன்மார் சுவாமி கதை (பொன்னர் சங்கர் முழு வரலாறு, கொங்கு நாட்டு வேளாளர் காவியம்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆன்றோர்களின் ப்ரவசனங்கள், சமய ஞானிகளின் கட்டுரைகள், ஆன்மீக சஞ்சிகைகள், தத்துவ நூல்கள், செவிவழிச் செய்திகள், சான்றோர்கள் கூறிய நியமங்கள், ஆச்சார்யர்களின் வழிகாட்டுதல்களிலிருந்து இந்நூல் தொகுக்கபெற்றுள்ளது.

  கையில் த்வைதம் வயிற்றில் அத்வைதம்

   தென்னக ரயில்வேயில் வர்த்தகப் பிரிவில் தலைமை எழுத்தராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர் சென்ன கேசவ பெருமாள். இந்து சமயம் குறித்து அவர் படித்த புத்தகங்களிலிருந்தும், கடந்த சில ஆண்டுகளில் வெளியான கட்டுரைகளிலிருந்தும் அவர் சேகரித்த குறிப்புகளின் பெருந்தொகுப்பு இது. அவர் சொந்தமாக வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பு, இந்த சமயத்தில் உள்ள அடிப்படையான கருத்துகளை, எளிமையாக எடுத்துரைக்கிறது. ஷண்மதம் எனப்படும் ஆறு வகை வழிபாடு நெறிகளின் தத்துவ விளக்கங்களைச் சுவைபடச் சொல்கிறது. உதாரணத்துக்கு, ரமணர் தன்னைக் காண வந்த பக்தரிடம் சொன்ன ஒரு விளக்கம்: நீயும் உன் கையில் இருக்கும் மாம்பழத்தைச் சாப்பிட்டால் விசிஷ்டாத்வைதம்: அது ஜீரணமாகிவிட்டால் அத்வைதம் இரண்டும் ஒன்றான நிலை.


  இறையன்பர்கள், சான்றோற்ள் ஆன்மிக் சொற்பொழிவாளர்கள், ஆகியோர் அருளிய சம்ய தத்துவைங்கள் விளக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நாளிதழ்கள், வார இதழகள், தீங்களிதழ்கள், ஆண்டு மலர்கள் ஆகியவற்றில் இடம் பெற்ற இந்து சமயம் தொடர்பான செய்திகள் முதலியவற்றை நிரல்பட தொகுத்து, ஆங்காங்கே குறிப்புகளையும், விளககங்களையும் தந்து நூலாக்கிய ஆசிரியரின் அளப்பரிய முயற்சி பாராட்டக்குரியது,

    ‘இறைவனைகாண இயலாது: உணர முடியும்’ என விளக்கியுள்ல பாங்கும், ராம்கிருஷ்ண பரமஹம்சர் இறைவனை கண் குளிரக் கண்ட நிகழ்வை ஆசிரியர் காட்சிப்படுத்தியள்ள முறையும் சிறப்புகுரியது. நாம் மதம் என்பதை ஆன்மிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்; உண்மையில் மதம் வேறு, ஆன்மிகம் வேறு. மதைங்களையெல்லாம் கடந்து வெறும் புள்ளியை அடையும் நிலையில் ஆன்மிகம் தோண்றும்.  தன்னை உடலாகவோ மனமாகவோ கருதம்ல், தன்னை ஓர் ஆத்மா என்கிற அளவுககுப் புரிந்துகொண்டால், அதிதான் ஆன்மிகம் எனக் கூறும் சுகிசிவத்தின் கருத்து, ஆன்மிகத்தைப் பற்றிய புரித்லை உண்டாக்குகிறது, த்வைத்ம் வசிஷடாத்தையும், அத்வைதம் என்னும் மூன்று தத்துவங்களையும்  பாமரனுக்கும் புரியும்படி கூறிய ரமண மகரிஷியின் விள்க்கம் அற்புதமானது. தெய்வாம்சைங்களான், சண்டி கேசுவரர் முதல் ருத்ராக்‌ஷம் சைங்கு, காளிகிராமம் ஈராக அத்தனையும் ஒட்டுமொத்தமாக விள்ககி, வழிபடுவதால் எற்படும் நன்மைகளையும்  பட்டியலிட்டுள்ளார். பாடல் பெற்ற திருத்தலைங்கல், பாடியோர் வரலாறு என, இந்து சமயத்தின் சிறப்புகளைக் காட்டுகிறது இந்நூல்

 • இந்த நூல் இந்து சமய தத்துவங்களின் ஞானக்களஞ்சியம், எஸ். சென்ன கேசவ பெருமாள் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்து சமய தத்துவங்களின் ஞானக்களஞ்சியம், எஸ். சென்ன கேசவ பெருமாள், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,எஸ். சென்ன கேசவ பெருமாள் ஆன்மீகம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy books, buy Narmadha Pathipagam books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆலயமும் ஆகமமும் - Aalayamum Aagamamum

மணிவாசகர் - திருமூலர் மணிமொழிகள்

கந்தரபுராணம் - KANDAPURANAM

பகவத்கீதை - Bagavat Gitai

Thus Spake Lord Mahavir

பக்திப் பரவசமூட்டும் ஆன்மிக கதைகள் - Bakthi Paravasamoottum Aanmiga Kadhaigal

ஸ்ரீ ஸுப்ரமண்ய பூஜாக்ரமம் - Sri Subramanya Poojakramam

In Defence of Hinduism

திருப்புகழ்

வரம் அருளும் பிரதோஷம் வழிபாட்டு முறைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஷிர்டி ஸாயிபாபா வாழ்வும் வாக்கும் - Shirdi Saaibaba Vaazhvum Vaakkum

தாகூரின் சிறந்த காதல் கவிதைகள்

மனதிற்கு மருந்து ஆல்ஃபா

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்

சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம் - Chanakya Neethi Ennum Artha Sashthiram

குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 நட்சத்திரப் பொருத்தத்துடன்

புத்திரப்பேறு பெற விழையும் பெண்களுக்கான ஆலோசனைகள் - Puthiraperu Pera Vazhaiyum Pengalukkaana Alosanaigal

திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள் - Thirumuraigal Sollum Yoga Rahasyangal

செஸ் விளையாட கற்றுக்கொள்ளுங்கள் - Chess Vilaiyada Katrukollungal

ஆரோக்கியம் தரும் காந்தங்கள் சுய சிகிச்சை முறைகள் - Aarokkiyam Tharum Kaanthangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91