தடையேதுமில்லை

தடையேதுமில்லை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737267
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திராவிட இயக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது.வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது.ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கண்டுபிடித்து கிரகித்துக்கொள்ளவும் தனித்திறன் தேவைப்படுகிறது. திறந்த மனமும் தெளிவான சிந்தனையும் இருந்தால்தான் அனுபவப் பாடம் படிக்கமுடியும்.

  சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் நம் வாழ்வை நாமே படித்துக்கொள்ள உதவும் ஒரு கைவிளக்காக இருக்கிறது. நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தடைக்கற்கள் எவையெவை என்பதை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தடைகளைத் தகர்த்து வெற்றிப் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

  ‘வாசகர்களின் தோளில் கைபோட்டுப் பேசும் திறன் கொண்ட புத்தகம் இது. கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் சோம. வள்ளியப்பனின் பாணி அபூர்வமானது.’

 • இந்த நூல் தடையேதுமில்லை, சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தடையேதுமில்லை, சோம. வள்ளியப்பன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சோம. வள்ளியப்பன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

அப்பா மகன் நெருக்கமும் நெருடல்களும் - Appa - Mahan Nerukkamum Nerudalgalum

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

மகிழ்ச்சி எங்கே?

அள்ள அள்ளப் பணம் - 3 - Alla Alla Panam-3: Futures and Options

அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பெரியாரியல் பாடங்கள் பாகம் 2 - Periyariyal Paadangal Part 2

மென்மையான பேச்சு மேன்மை தரும் - Menmayanna Pechu Menmai Tharum

Prosperity Thinking

தொழில் செய்ய விரும்பு

சிறு துளி பெரும்பணம் - Siru Thuli Perumpanam

வெற்றி உங்கள் கையில் - Vetri Ungal Kaiyil

வெற்றியின் முன்னேற்றப் படிகள் (Value Education)

இதயமே வெல்லும் - Ithayame Vellum

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu

The Worlds Best Inspiring Stories

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சக்தி பீடங்கள் - Sakthi Peedangal

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

வெண்முகில் நகரம் பாகம் 1, 2 (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

கடைசிப் பக்கங்கள்

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam

ஃபத்வா முதல் பத்மா வரை - Salman Rushdie

பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

ட்விட்டர் வெற்றிக் கதை - Twitter Vettri Kathai

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91