உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல் - Udalnalam Kaakkum Mooligai Samayal

Udalnalam Kaakkum Mooligai Samayal - உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: சுப்புலட்சுமி சிவமதி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 200
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், மூலிகைச் சமையல்
சமைக்கலாம் வாங்க செட்டி நாட்டு சைவ சமையல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உடல் நலம்காக்கும்  மூலிகைச் சமையல், உணவே மருந்து என்னும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான 
  படைப்பு.மூலிகைகளை வெறும் மருந்துகளாக  உட்கொள்வதை விட அதையே  அன்றாட உணவுகளாக்கி உணபது. சுவையானதாகவும், உடல் நலத்தைக் காப்பதாகவும் அமையும். அந்த  வகையில் இந்நூலில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு எளிய முறையில் சுவையாக சமைக்கும்  முறைகளையும், அதன்  மருத்துவப்  பயன்களையும்  சிறப்பாக  விளக்கியுள்ளார் ஆசிரியர்  சுப்புலட்சுமி சிவமதி அவர்கள். தமிழர்களின்  மண்  மணம் மிகுந்து வீசுகிற இடம் கிராமங்கள் தான்.  கற்கோவில் என்கிற கிராமம் தான் இந்நூலாசிரியர் பிறந்த ஊர். அதன் தாக்கம்தான் இந்த மண்ணின் மணத்தோடு, சமையலின் மணத்தையும்  கூட்டி இவரை எழுத  வைத்திருக்கிறது. அடுப்படியை ஆராய்ச்சிக் கூடமாக்கி, தமிழல்களின் பாரம்பரிய சமையல் வகை நுடபங்களை கண்டுபிடித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். பத்திரிகைகளில்  பல  சமையல் குறிப்புகளை எழுதி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.  மூலிகைகளை மருந்துகளுக்குச் சேர்க்கும் வித்தை சித்தர்களுக்கே அத்துபடி. ஆனால்  இவர் மூலிகைகளை  எப்படி சமையலில் சேர்ப்பது  என்பதை இந்நூலில் எளிமையாக எடுத்துச் சொல்கிறார்.  ஒவ்வொரு தமிழரின் இல்லத்தின் அடுப்படியிலும் இருக்க வேண்டிய அருமையான நூல் இது என்றால் அதிகப்படுத்திச்  சொல்வதாகாது. அவசியம்  கருதிச் சொல்லப்படுவது.

                                                                                                                                                        - பதிப்பகத்தார்.

 • This book Udalnalam Kaakkum Mooligai Samayal is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல், சுப்புலட்சுமி சிவமதி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udalnalam Kaakkum Mooligai Samayal, உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல், சுப்புலட்சுமி சிவமதி, , Pengal, பெண்கள் , Pengal,சுப்புலட்சுமி சிவமதி பெண்கள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Udalnalam Kaakkum Mooligai Samayal tamil book.

ஆசிரியரின் (சுப்புலட்சுமி சிவமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழர் சமையல்

இல்லத்தரசிகளுக்கான டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் - Illatharasigalukana Tips tips Tips

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர்கள் 5000 பெயர்கள் அடங்கியது - Ungal Sella Kulanthaigalukku Athirsta Peyargal 5000 Peyargal Adangiyadhu

பெண்கள் உடலை வசீகரமாய் வைத்துக் கொள்வது எப்படி ?

பிஸ்கட்-கேக்- பிரெட்-ஸ்வீட் கார வகைகள் - Biscuit-cake -bread -sweet kara Vagaigal

1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - 1000payanulla Veetu Kurippugal

நான் வளர்கிறேனே மம்மி - Naan Valarkirene Mummy

முக அழகைப் பாதுகாப்பது எப்படி?

சாதனைப் பெண்கள் - Saadhanai Pengal

தனிக் குடித்தனமா? கூட்டுக் குடும்பமா?

வெற்றி சமையல் 9 ஊறுகாய்கள்

பெண்ணே உனக்காக . மகளிர் மருத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்பார்ந்த மாணவர்களே... (பள்ளி - கல்லூரிகளில் த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரைத் துளிகள்)

திருக்குறள் கருத்துரை - Thirukural

மச்சங்கள் தரும் பலன்கள் - Machangal Tharum Palangal

ஆனந்த யோகாசனம்

ஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம் - Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham

மந்திரங்களும் மகத்துவமும்

உனது வானம் எனது ஜன்னல் - Unathu Vaanam Enathu Jennal

நிகழும் காதல் வருடம் - Nigalum Kathal Varudam

வலியோடு வழி தேடு

சுவையான சாதங்கள் சத்துணவுக் கஞ்சிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91