தினப்படி சமையல் - Thinapadi Samayal

Thinapadi Samayal - தினப்படி சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: மெனுராணி செல்லம்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 159
பதிப்பு : 7
Published Year : 2008
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், ருசி, சுவை, செய் முறைகள்
டிபன் ரெடி சமைக்கலாம் வாங்க
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • என்  சமையல் வகுப்பிலும் பல இல்லத்தரசிகள் 'கல்யாணமாகிப் பலவருடங்களாகியும் , ரசம் எனக்கு சரியாகவே வருவதில்லை.
  பிரியாணியும், சமோசாவும் செய்வதெல்லாம் சரிதான். ஆனால் வாய்க்கு ருசியாகச் சாப்பிட உருப்படியாக ஒரு  காரக்குழம்பாவது கற்றுக் கொண்டு கரக்கூடாத என்று  என் கணவர்  கேட்கிறார். என்று சொல்லவும், பாரம்பரிய உணவைப்பற்றி எழுத வேண்டுமென்று தீர்மானித்தேன்.  நம்  பாரம்பரிய உணவைச் சொல்லிக்கொடுக்க வீட்டில் பெரியவர்கள் இல்லாததாலும், கூட்டுக்குடும்பங்கள் குறைந்து வருவதாலும், பெரியவர்களுக்கு செல்லிக் கொடுக்க நேரமில்லாமலோ, மனமில்லாமலோ போவதாலோ இந்த மாதிரி புத்தகங்கள் அவசியமாகிறது. 40 வருட திருமண வாழ்க்கை  அனுபவமும், கூட்டுக்குடும்பத்தில் வசித்ததால்  பெரியவர்களின் வழிகாட்டலும் உறுதுணையாகக் கொண்டு,சமையல் கட்டையே எட்டிப் பார்க்காதவர்களுக்கும்  உபயோகமாகும்படி மிகப்பழமையான, பாரம்பரியமான  சமையலையும், அரிய ,சிறப்புகளையும் அளித்திருக்கிறேன். படித்துப்பயனுறுவீர்கள் என்று நம்புகிறேன்.ஒரு  குழந்தையைக்  கவனிப்பதுபோல், கடைசிவரை வேளாவேளைக்கு, விதவிதமான நானே சமைத்து  என்  கணவருக்கு கொடுக்கும் போது, ரசித்து,ருசித்து அவர் சாப்பிடும் ஞாபகங்கள், மலரும் நினைவுகள்என்  காரியங்கள் யாவினும் வெளியே அலட்டிக்  கொள்ளாமல் கை கொடுத்த அவரை  இழந்து பெரும் துக்கத்தை நெஞ்சில் சுமந்துயிருக்கிறேன்.

                                                                                                                                            -- மெனுராணி செல்வம்.

 • This book Thinapadi Samayal is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் தினப்படி சமையல், மெனுராணி செல்லம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thinapadi Samayal, தினப்படி சமையல், மெனுராணி செல்லம், , Samayal, சமையல் , Samayal,மெனுராணி செல்லம் சமையல்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Thinapadi Samayal tamil book.

ஆசிரியரின் (மெனுராணி செல்லம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டிபன் ரெடி - Tiffin Redi

டேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


டிபன் ரெடி - Tiffin Redi

அன்றாட பாரம்பரியச் சமையல் - Andrada Parampariya Samayal

சட்னி, ஊறுகாய், ஸ்குவாஷ்

ஆரோக்கியத்திற்கு அற்புத உணவுகள் - Arokyathirkku Arputha Unavugal

சூப்பர் சுவையான டிஃபன் வகைகள் - Super Suvaiyana Tiffin Vagaigal

ஆஹா என்ன ருசி! சைவ சமையல் - Aaha Enna Rusi!Saiva Samayal

பாரம்பரிய சமையல்கள் சுவையான குழம்பு வகைகள்

Samaithu Par Part 3

105 சிக்கன் சமையல் வகைகள் - 105 Chicken Samaiyal Vagaigal

ஜூஸ். ஜாம் ஐஸ்கிரீம் கேக் வகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்) - Iniyavai Narpathu Inna Narpathu Sirupanja Moolam (Moolamum .Uraiyum)

வீட்டுப் பெண்களும் நாட்டு மூலிகைகளும்

ருசி மிக்க ஆந்திரா ஸ்பெஷல் சமையல் - Rusi Mikka Andhra Special Samayal

மனம் என்னும் ஞானி - Manam Ennum Gnyani

வேண்டிய பலன் தரும் வி‌ரதங்களும் பண்டிகைகளும் - Vendiya Palan Tharum Virathangalum Pandigaigalum

ஜனனப் பிரபந்த ஜோதிடம் - Janana Prabantha Jothidam

பைசா கோபுரம் கட்டுவோமே! - Paisa Gopuram Katuvoame!

எது அறிவு? எது அறிவீனம்? - Ethu Arivu?Ethu Ariveenam?

ஷேத்திர தரிசனங்களும் பலன்களும் - chethra Tharisangangalum Palangalum

நிகழும் காதல் வருடம் - Nigalum Kathal Varudam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk