நல்மருந்து

நல்மருந்து

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் மைக்கேல் செயராசு
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767667
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண்ணே வண்ணப் பசுங்கிளியே... உணவின்றி அமையாது உலகு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டு தலைமுறைக்கு முன்புவரை சாதாரண காய்ச்சல் முதல் நஞ்சை முறிக்கும் சிகிச்சை வரை வீட்டிலேயும் உள்ளூர் வைத்தியரிடமும் பார்த்துக்கொண்ட சமூகம், நம் தமிழ்ச் சமூகம். விபத்து போன்றவற்றுக்காகத்தான் மருத்துவமனைக்குச் சென்றார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியா? லேசான தலைவலிக்கு மருத்துவமனை வாசலில் தவமிருக்கும் நிலைதான் இப்போது உள்ளது. நமக்கென இருந்த, இருக்கும் மூலிகைச் செடிகளின் அருமையை அறியாமையால் அவற்றை உதாசினப்படுத்திவிட்டோம். அதனால் மாத்திரைகளுக்கும் ஊசிகளுக்கும் இடையில் ஊடாடிக்கொண்டிருக்கிறது நம் ஆரோக்கியம். இப்போதெல்லாம் ஒரு நோய்க்கு ஒரு மாத்திரை சாப்பிட்டால், அது பத்து பக்கவிளைவுகளைச் சத்தமில்லாமல் அழைத்து வருகிறது. நம் முன்னோர்கள் ஒரு மூலிகை மருந்தால் பல நோய் களைக் குணமாக்கினார்கள். அந்த மகா மருந்து, நோயைக் குணமாக்கியதோடு அல்லாமல் அந்த நோய் மீண்டும் வராமல் நம்மைத் தடுத்தாட்கொண்டது! ஆவாரை, புளியாரை, முடக்கத்தான், தூதுவேளை, சிறுபீளை, சிறியாநங்கை... என சின்னச் சின்ன மூலிகைச் செடிகளில் நிறைந்திருக்கும் பெரிதினும் பெரிய மருத்துவ மகத்துவங்களை விளக்கி, பசுமை விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். நம் நாட்டு மூலிகைச் செடிகளிலிருந்து எடுத்த மருந்தின் மூலப்பொருளை, புட்டிகளிலும் கேப்சூல்களிலும் அடைத்து பெயர் மாற்றி விற்றுக்கொண்டிருக்கின்றன சர்வதேச மருந்து நிறுவனங்கள். இந்த நூலைப் படித்தபிறகு இந்த உண்மையை உணரலாம். நம் உடல் நலம் காக்க நம்மைச் சுற்றி ஆயிரம் மருந்துகள் இருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளலாம். வந்த நோயை விரட்டவும் நோய் இனி வராமல் தடுக்கவும் வழிகாட்டும் இந்த நூல், உங்கள் ஆரோக்கியத்தின் ஆசான்!

  • இந்த நூல் நல்மருந்து, டாக்டர் மைக்கேல் செயராசு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நல்மருந்து, டாக்டர் மைக்கேல் செயராசு, , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர் மைக்கேல் செயராசு மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தூக்கச் சிகிச்சையும் மந்திர சித்தியும்

மாதவிலக்கு - Maadhavilakku

எய்ட்ஸ் மற்றும் பாலுறவு வழி நோய்த் தடுப்பிற்கான பள்ளி நலக் கல்வி (old book) - Aids Matrum Paaluravu Vali Noi Thadupirkana Palli Noi Kalvi

குறைந்த செலவில் நோய்களைக் குணமாக்கும் குடும்ப வைத்தியம் - Kuraindha Selavil Noigalai Gunamakkum Kudumba Vaidhiyam

பயன்மிகு பால்-கிழங்கு மருத்துவம்

வியத்தகு வீட்டு வைத்தியம்

கர்ப்பகால கவனிப்பும் குழந்தை வளர்ப்பும் - Karppakala Kavanippum Kuzhanthai Valarppum

மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம் - Magizhchi tharum malar maruththuvam

நோயற்ற நல்வாழ்வு

வைட்டமின் ஏ சத்துக்குறை நிரப்புதல் - Vitamin.A Sathukurai Niraaputhal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvam

நில்... கவனி... விபத்தை தவிர்! - Nil…Kavani…Vibathai Thavir!

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி? - Potti Thervugalil Selvathu eppadi?

வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் - Veettu thottam Maadithottam

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

சித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai

வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91