தாமுவின் சமையல் களஞ்சியம் - Damuvin Samayal Kalanjiyam

வகை: சமையல்
எழுத்தாளர்: தாமோதரன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம்
ISBN :
Pages : 208
பதிப்பு : 11
Published Year : 2010
விலை : ரூ.150 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,ருசி,சுவை,சமையல் களஞ்சியம்
காதலர்கள் சரணாலயம் தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல்
இப்புத்தகத்தை பற்றி

 தாமுவின் சமையல் களஞ்சாயம் என்ற இப்புத்தகத்தை வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அநேக இல்லத்தரசிகளின் இடைவிடாத வேண்டுகோளுக்கிணங்க இப்புத்தகம் வெளியிடப்படுகிறது. இப்புத்தகம் உருவாவதற்கு பெரிதும் உதவிய திரு.c.p.செந்தில்  குமார், திரு. M.R சங்கர் மற்றம் MGR ஹோட்டல் மேலாண்மை கல்வி கற்பிக்கும நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும்  நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய பல ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் பலவிதமான நவீன சமையல் குறிப்புகள் தயாரித்து இப்புத்தகத்தில் விளக்கியுள்ளேன். அவைகள் சுவையாகவும் தயாரிப்பதற்கு எளிதாகவும் சுலபமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். அவைகளுள் பெரும்பாலானவைகளின் பெயர்கள் தற்கால ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் பெரிதும் பேசப்படுபவைகளாகும்.உணவுப்பொருள்களை சூடுபடுத்தப்படும் பொழுதோ அல்லது குளிர்படுத்தப்படும்பொழுதோ என்னென்ன மாறுதல்கள அடைகின்றன என்பதை புரிந்து கொள்வதின் மூலம் விதவிதமான உணவு தயாரிப்புகளில் இப்பொருள்களின் கலவையின் பயனை தெரிந்து கொள்ளலாம். தம்வீட்டில் இருக்கும் உணவுப் பொருள்களைக் கொண்டே  உடனடியாக எவ்வித உணவையும் நம்மால் தயாரிக்க முடியும் என்பதன் ரகசியமே இதுதான்.

                                                                                                                                               கே. தாமோதரன்.

Keywords : Buy tamil book Damuvin Samayal Kalanjiyam

ஆசிரியரின் (தாமோதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம்

தாமுவின் நளபாகம்

ஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல்

தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் சைவம்

தாமுவின் எளிய டிபன் வகைகள்

தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல்

தாமுவின் வீட்டு சைவ சமையல்

நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட்

தாமுவின் நாட்டுப்புறச் சமையல்

தாமுவின் எளிய அசைவச் சமையல்

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சுவைமிக்க இனிப்பு கார சிற்றுண்டி வகைகள்

வண்ணக் கேக்குகள் இனிய பிஸ்கட்டுகள் செய்முறை

தாமுவின் நளபாகம்

ருசிமிக்க சைவ - அசைவச் சமையல்

கேக் பிஸ்கட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் செய்முறைகள்

சட்னி, ஊறுகாய், ஸ்குவாஷ்

சுவையான செட்டிநாட்டு டிபன் சிற்றுண்டி வகைகள்

விதவிதமான சிப்ஸ் வகைகள்

பச்சைக் காய்கறிகள் சமையல் செய்முறைகள்

தாய்லாந்து சமையல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இப்படிக்கு காதல்

மச்சங்கள் தரும் பலன்கள்

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.7

தீ வளர்க்கும் தியானம்

ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம்

நவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள்

அர்த்தமுள்ள வாழ்வு

திருமணப் பொருத்தம்

இன்று என்ன சமைக்கலாம்?

உதிரிப் பூக்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil