பிருந்தா எங்கள் பிருந்தாவனம்
Brindha Engal Brindhavanam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை செல்வம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்,
Out of StockAdd to Alert List
காதலர்கள் சரணாலயம்' நாவலைத் தொடர்ந்து 'பிருந்த எங்கள் பிருந்தாவனத்தில் 'உங்களை சந்திக்கிறேன். கோடை வெயிலில்
காலில் எதுவுமில்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தவனுக்கு கோடை மழை பெய்தால் எப்படி இருக்குமோ அப்படி இதமாக இருக்கிறது இதயத்திற்கு. இந்நூலில் இரண்டு நாவல்கள் இடம் பெற்று இருக்கின்றன. பிருந்த எங்கள் பிருந்தாவனம் நாவல், கோவை மாலை முரசில் வெளியாகி வாசகர்களின் பாராட்டை பெற்றுத்தந்தது. தாமிரப்பரணி நாவல், எங்கள் தோட்டத்துரோஜாக்களாக மலர்ந்தது. இரண்டு நாவல்களும் உங்களின் பெரும் பாராட்டுக்களை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இலக்கிய உலகில் தனி முத்திரையை பதித்து வரும் எழுத்தாளர் நெல்லை செல்வம் அவர்கள்- நாளை கலை உலகிலும் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
நெல்லை செல்வம்.