பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

Pennin Marupakkam - பெண்ணின் மறுபக்கம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: டாக்டர். ஷாலினி (Dr.Shalini)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761504
Pages : 319
பதிப்பு : 10
Published Year : 2017
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
ஆறுமுக அந்தாதி ஆம்; நம்மால் முடியும்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்தான் அண்டசராசரத்தின் தலைவன்; பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டும்தான்!’ என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்த நூலைப் படித்தபிறகு தங்கள் கருத்தை நிச்சயம் மாற்றிக் கொள்வார்கள்! இதேபோல, ‘ஆண்தான் மேலானவன், பெண் தாழ்ந்தவள்’ என்றும் பல கதைகள் ஆதிகாலத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகின்றன. ஏன் இப்படி இத்தனைக் கதைகளைக் கட்டியிருக்கிறார்கள்? பெண்ணைக் குறைத்து மதிப்பிடும் இத்தகைய கதைகள், நிச்சயம் பெண்களால் உருவாக்கியிருக்க முடியாது. இந்த அத்தனைக் கதைகளும், ஆண்களின் வசதிக்காக ஆணாதிக்க சமுதாயம் கட்டிவிட்ட வெறும் கதைகளே என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கிறபோது உணரமுடியும். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ _ கடந்த நூற்றாண்டில் சார்லஸ் டார்வின் தொடங்கி வைத்த இந்த ‘ஆண்_பெண் அரசியல்’ விவாதத்தை _ தமிழ்நாட்டில் பெரியார் கையிலெடுத்துப் போராடி வந்த விவாதத்தை _ இப்போது டாக்டர் ஷாலினி இந்தப் புத்தகத்தில் மீண்டும் தொடர்கிறார். பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பதை ‘ஆண்&பெண் பாலியல் போராட்டம்’ மூலம் ஆதியோடு அந்தமாக ஆராய்ந்து, ‘தலைமைப் பீடத்தில் இருந்தது பெண்தான்!’ என்பதை எளிய நடையில் ஆவணப்படுத்துகிறார். அதேநேரத்தில், ‘பெண்ணின் தலைமைப் பதவி ஆணிடம் எப்படி வந்தது..? மீண்டும் அந்தப் பதவியை பெண்ணுக்குத் தராமல் எதற்காக ஆணே வைத்திருக்கிறான்? பெண்ணின் அறிவை அகற்ற எத்தனை விதமான உத்திகளை ஆண் பயன்படுத்துகிறான்?’ என்று பல கேள்விகள். அத்தனைக்கும் பளீர் பதில்கள் _ சாட்சிகளோடு சொல்கிறார் டாக்டர் ஷாலினி. இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக எத்தகைய தகுதி உடைய ஆண்களை, பெண் கலவிக்கு தேர்வு செய்கிறாள்? அத்தகைய தகுதிகளை அவள் எதிர்பார்ப்பதற்கான காரணங்கள் என்னென்ன? எதற்கு ஒரே பெண்ணையே பல ஆண்கள் விரும்புகிறார்கள்? ஏன் பல பெண்கள் ஒரே ஆணின் மீது ஆசை கொள்கிறார்கள். இந்த ஆண்&பெண் கவர்ச்சியின் ஆதி என்ன? அந்தம் என்ன? _ நூலைப் படித்துப் பாருங்கள்... அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்!

  • This book Pennin Marupakkam is written by Dr.Shalini and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பெண்ணின் மறுபக்கம், டாக்டர். ஷாலினி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pennin Marupakkam, பெண்ணின் மறுபக்கம், டாக்டர். ஷாலினி, Dr.Shalini, Aariviyal, அறிவியல் , Dr.Shalini Aariviyal,டாக்டர். ஷாலினி அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shalini books, buy Vikatan Prasuram books online, buy Pennin Marupakkam tamil book.

ஆசிரியரின் (டாக்டர். ஷாலினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உயிர்மொழி! - Uyirmozhi!

அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?

ஆளை அசத்தும் 60 கலைகள் - Aalai Asathum 60 Kalaikal

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


உயிரினங்களின் விந்தைகள் - Uyirinangalin Vindhaigal

அறிவியல் அறிஞர் ஹென்றி ஃபோர்டு

டெலிவிஷன்.எப்படி இயங்குகிறது? - Television Eppadi Iyangukiradhu ?

இதயம் - Ithayam

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 14 - Nobel parisu petra iyarpiyalarignargal 14

விஞ்ஞானக் களஞ்சியம் - Vingnanak Kalanjiam

சூடாகும் பூமி - Soodagum Boomi

உலக பெண் விஞ்ஞானிகள்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் வாழ்வன

அறிவியல் அறிஞர் கணிதமேதை இராமானுஜன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


MBA மூன்றெழுத்து மந்திரம் - MBA Moondreluthu Manthiram

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

வருச நாட்டு ஜமீன் கதை - Varusa Naatu jameen Kadhai

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

உஷார் உளவாளி - Ushar ulavaali

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

காதல் பால் - Kaathal Paal

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - Kulfi Ice Virpavanin Kahtal Kathai

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91