குகைகளின் வழியே

குகைகளின் வழியே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737144
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நூறு நிலங்களின் மலை முள்வெளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர.இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒருபயணம். அது நம் உள்ளே செல்லும் பயணமும்கூட. சிவனுக்கு குகேஸ்வரன் என்ற பெயர் உண்டு. மனக்குகைகளில் வாழ்பவன். ஓர் இடத்தில் குகையில் சிவலிங்கத்தை இருட்டுக்குள் இருட்டெனப் பார்த்தது நினைவுக்கும் அப்பால் பதிந்திருக்கிறது.

    வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.

  • இந்த நூல் குகைகளின் வழியே, ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குகைகளின் வழியே, ஜெயமோகன், , Novel, நாவல் , Novel,ஜெயமோகன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய காலம் (சில சமகால எழுத்தாளர்கள் - Puthiya Kaalam(Sila Samagala Ezhuthaalargal)

மீன்கள் - Meengal

இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)

இன்று பெற்றவை - Indru Petravai

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

கொற்றவை

வேங்கைச்சவாரி - Vengaichavari

புல்லின் தழல் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Pullin Thazhal (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Paguthi)

எரிமலர் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

பன்னிரு படைக்களம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


The Return Of Sherlock Holmes

மேரி ஷெல்லியின் பிராங்கன்ஸ்டைன் - Meri Shelliyin Frankenstein

சரணாகதி - Saranaagathi

கயல்விழி

ஒரு கல்யாணத்தின் கதை - Oru Kalyanathin Kathai

கண்கள் வேர்க்கின்றன - Kangal Verkindrana

அந்த 7 நாட்களில்

பாற்கடல் - Paarkadal

வெல்லிங்டன் - Wellington

நினைவுப் பாதை - Ninaivu Paadhai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - +2vukku Piragu Enna Padikkalam?

நூறு நிலங்களின் மலை

வில்லாதி வில்லன் - Villathi Villan

ஹிட்லர் - Hitler

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

வேதம் - Vedham

மாவோயிஸ்ட் - Maoist : Abayangalum Pinnanigalum

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91