நாயகிகள் நாயகர்கள் - Nayagigal nayagargal

Nayagigal nayagargal - நாயகிகள் நாயகர்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுரேஷ் பிரதீப்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737137
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாயும் தமிழகம் (தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு) பிரேக் அப்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொடர்ச்சியான சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் ‘பிறன்’என விலக்கி வைத்திருந்தவர்களை, கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாகவேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சலனங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாததே.

    அவற்றைப் பதிவு செய்வதன் வழியாகவே கடந்து செல்ல முடியும் என்ற தீர்மானமான நம்பிக்கையை இலக்கியம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வாமையை உருவாக்குகிறவற்றைப் புரிந்துகொண்டாலன்றி சற்றேனும் நியாய உணர்வு கொண்ட மனிதன் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டியிருக்கிறது.

    வெகு தூரத்தில் இருந்து மட்டும் ஒவ்வாமைகளும் விலக்கங்களும் நம்மை வந்தடைவதில்லை. தொடர்ந்து நம்மை நாம் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். தொடர்ச்சியாக நமக்கு இடையேயான நுண்திரைகள் அறுபட்டு விழுந்தவண்ணமே உள்ளன. அறிந்தவர்களையே இன்னும் கொஞ்சம் கூடுதலாய் அறிய நேர்வதால் ஏற்படும் நிலையின்மை, இத்தனை நாள் அறிந்தவர்கள் என எண்ணி இருந்தவர்கள் வேறொருவரென மாறி நிற்பதைக் காண்கையில் அடையும் துணுக்குறல் என ஒவ்வொரு கணமும் அறிந்த ஒரு மனிதன், ஒரு மனிதன் மட்டுமல்ல என்பதைத் தொடர்ந்து உணர்ந்துகொண்டே இருக்கிறோம். இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகளில் அறுபட்டு விழுவது அந்த நுண்திரை மட்டும்தான். அத்தகைய நுண்ணியவற்றைச் சொல்வதே இன்றைய நாளில் சிறுகதையின் பங்களிப்பென இருக்க இயலும். இத்தொகுப்பில் உள்ள கதைகள் அதையே செய்கின்றன.

    ***''ஓர் ஆற்றல்மிக்க இளம் படைப்பாளியை அறிமுகப்படுத்தும் படைப்பு இது. தமிழில் மறுக்கமுடியாதபடி தன் இடத்தை நிறுவப்போகும் ஒருவரைப் பல பக்கங்களில் நமக்குக் காட்டித்தருகிறது. அப்பட்டமான மேல்தளத் தன்மை மட்டுமே கொண்ட சமகாலப் படைப்புகளுக்கு நடுவே, புனைவுலகில் மேல்தளத்தன்மை என்பது ஒரு மாயத்தோற்றமே என்றும் அடியில் நிகழும் பின்னல்களையே புனைவுகள் உருவாக்குகின்றன என்றும் நம்பும் ஒருவரின் வருகை எல்லா வகையிலும் கொண்டாடத்தக்கது.''

    - ஜெயமோகன் (சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர்நிழல்’ நாவல் குறித்து)

  • This book Nayagigal nayagargal is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நாயகிகள் நாயகர்கள், சுரேஷ் பிரதீப் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nayagigal nayagargal, நாயகிகள் நாயகர்கள், சுரேஷ் பிரதீப், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,சுரேஷ் பிரதீப் சிறுகதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Nayagigal nayagargal tamil book.

ஆசிரியரின் (சுரேஷ் பிரதீப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒளிர்நிழல்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தவிப்பு - Thavippu

உப்புக்கடலைக் குடிக்கும் பூனை - Uppukadalai Kudikkum Poonai

குறுக்குத்துறை ரகசியங்கள்

பன்னாட்டு பல்சுவைக் கதைகள் - Pannattu Palsuvai Kathaigal

சிறுவர்களுக்கான சிறுகதைகள்

வேறொரு மனவெளி - Verroru Manaveli

மோட்சம் பிரேம்சந்த் கதைகள் - Motcham Premsanth Kathaigal

அக்னி மூலை - Agni moolai

முத்துக்கள் பத்து - தி.ஜானகிராமன் - Muthukkal Moondru - Thi. Janakiraman

ரத்த புஷ்பங்கள் - Raththa Pushpangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரி வரியாகச் சிரி - Vari Variyagach Chiri

ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் - Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - Spectrum Sarchai

ஆர்.எஸ்.எஸ் - R.S.S.: Madham, Madham Matrum Madham

நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

நான் வித்யா - Naan, Vidya

திருநங்கைகள் உலகம் - Thirunangaigal Ulagam

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91