ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum

Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum - ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: இளமுனைவர் தமிழ்ப்பிரியன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், பழந்தமிழ்பாடல்கள்
காதலும் வீரமும் ஆத்மாவின் கடைசி மீறல்...
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் கூறுகிறது. புறத் தூய்மையாகிய விடியற்காலையிலேயே எழுதல், நன்னீராடல், உடை உடுத்தல், உணவு உண்ணல் உறங்கும் முறை - போன்றவற்றையும் முறையாக கூறுகிறது. இந்நூலுக்கு மூலநூல் 'ஆரிடம்ய என்னும் வடமொழி நூலாகும். இந்நூலூல்  குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா,   பஃறொடை வெண்பா   என வெண்பாவின் பலவகைகள் பயின்று வருகின்றன. இந்நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது. கற்பவர் தம் வாழ்வை வளமாக்குவது.  நான்கு இரத்தினங்கள் பதித்த ஆபரணம் போல இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு பொருள்கள் அடங்கியிருப்பதால் இந்நூல் ;நான்மணிக்கடிகை ' என்னும் பெயர் பெற்றது. இந்நூல் 106 வெண்பாக்களை கொண்டதாகும்.நான்மணிக்கடிகை என்னும் இந்நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார் ஆவார். இவருடைய இயற்பெயர் யாகனார் என்பதாகும். இவருடைய ஊர் விளம்பி என்பதாகும். இவரைப்பற்றி வேறு  தகவல்கள் அறிவதற்கில்லை.இவ்வினிய நூலைக் கற்று வாழ்வில் பெரும் பயன் எய்த விரும்புகிறோம்.

                                                                                                                                             -பதிப்பகத்தார்.

 • This book Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும், இளமுனைவர் தமிழ்ப்பிரியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum, ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும், இளமுனைவர் தமிழ்ப்பிரியன், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,இளமுனைவர் தமிழ்ப்பிரியன் இலக்கியம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum tamil book.

ஆசிரியரின் (இளமுனைவர் தமிழ்ப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும்

பழமொழி நானூறு - Pazhamozhi Naanooru: Moolamum Uraiyum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சகோதர சகோதரிகளே.... . விவேகானந்த இலக்கியம்

ஒப்பிலக்கியம் - இனவரைவியல் சமூகம் - Oppilakkiyam - Inavaraiviyal Samoogam

இருவர் அசோகமித்திரன் குறுநாவல்கள் - Iruvar-II

பொருளதிகாரம் - பேராசிரியம் 2 - Poruladhikaaram - Peraasiriyam 2

தமிழிலக்கியச் செல்வம் (தொகுதி .3)

கம்பன் மலர்கள்

தோழா! தோழா! - Thozha! Thozha!

இனிக்கும் இலக்கணம் - Inikkum ilakkanam

அகநானூறு - களிற்றியானைநிரை - Aganaanooru - Kalittriyaanainirai

கம்பராமாயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொந்த ஜாமீன் பெறுவது எப்படி? - Sontha Jaamin Peruvathu Eppadi?

வர்ம ரகசியம் - Varma Ragasiyam

காலத்தை வென்று காவியமான அண்ணா - Kaalathai Vedru Kaaviyamana Anna

கண்ணில் உன்னை வைத்தேன்

தையல் தொழில் வழிகாட்டி

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் - Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Inthu Selvangalum Aaru Selvangalum

அடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal

நட்பின் பெருமை - Natpin Perumai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk