நிழலின் வாக்குமூலம்

நிழலின் வாக்குமூலம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பொன். வாசுதேவன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN : 9789384921156
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உன்மத்தப் பித்தன் பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொருளொன்றின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சும் போது எதிர்த்திசையில் நிழல் விழுகிறது. நிழல் ஒருபோதும் நிஜம் ஆகிவிடாது. இருந்தும் நிஜத்தின் சாயலை நிழல் தாங்குகிறது. அந்த உரிமையில் அவை தன் எஜமானனின் அழுக்குகளை, வன்மங்களை, கசப்புகளை, அபத்தங்களை வார்த்தைகளாக்கினால் அவை பொன். வாசுதேவனின் கவிதைகளுக்கு நிகரானதாக மாறக்கூடும். பொன். வாசுதேவனின் ‘நிழலின் வாக்குமூலம்’ மற்றும் ‘உன்மத்தப் பித்தன்’ கவிதை தொகுப்புகள் இப்படியான கவிதைகளை தன்னுள்ளே வைத்திருக்கிறது. மனிதன் தன்னையே கண்ணாடியில் பார்க்கிறான். கண்ணாடியோ மனிதனை மட்டும் காட்டாமல் விமர்சனம் செய்வதற்குத் தோதாக அவனின் அழுக்குகளை அவனுக்குக் காட்டுகிறது. கடக்க வேண்டிய கசப்புகளையும் பாதுகாக்க வேண்டிய பண்புகளையும் சுய விமர்சனத்தின் மூலமே அறிந்து கொள்கிறான். நிழலின் உரிமையும் கண்ணாடியின் விமர்சனமுமாக விரிகிறது பொன். வாசுதேவனின் கவிதைகள். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் நிரூபிக்கவியலாத மனிதக் கணங்களை வார்த்தைகளாக்குகின்றன இக்கவிஞரின் வரிகள்.

  • இந்த நூல் நிழலின் வாக்குமூலம், பொன். வாசுதேவன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிழலின் வாக்குமூலம், பொன். வாசுதேவன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,பொன். வாசுதேவன் கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பொன். வாசுதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை

தயவு

அக்கரைப் பச்சை

உன்மத்தப் பித்தன்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


காற்சிலம்பு ஓசையிலே பாகம்1 2

கைமறதியாய் வைத்த நாள் - Kaimarathiyay Vaiththa NAl

பிரபல பிரெஞ்சுக் கவிதைகள் - Pirabhala Frenchu kavidhaigal

கவிதைத்தமிழில் கஸல்

திருக்குறள் புதுக்கவிதை வடிவில் - Thirukural Puthukavithai Vadivil

பசித்த சிந்தனை - Pasiththa sindhanai

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

வனப்பேச்சி - Vanappessi

துயரங்களின் பின்வாசல் - Thuyarangalin Pinvaasal

துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யாழ் மீட்டிய கண்கள்

தேவதையின் அந்தப்புரத்தில் பட்டாம்பூச்சிக் குடியிருப்பு

ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - Yen Yennai Kolgireergal

மஞ்சள் முத்தம்

ஆயிரம் நீர்க் கால்கள் - Aayiram Neer Kaalgal

கூர்தலறம் - Koorthalaram

கண்ணகி வழிபாடு - Kannagi Valipaadu

கலிகெழு கொற்கை - Kalikelu Korkai

அகழாநிகை இதழ் 7 நேர்காணல்கள் கட்டுரைகள் - Agalaanigai Ithal 7 Nerkaanalgal Katuraigal

மாறிலிகள் - Maariligal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91