காதலும் வீரமும் - Kathalum Veeramum

Kathalum Veeramum - காதலும் வீரமும்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மணவை பொன்.மாணிக்கம்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
உதிரிப் பூக்கள் ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எங்கள் ஊர் கிராமத்திலிருந்து ஒருவன் சென்னை சென்று திரும்பி வந்தால் , அவன் கப்பலைப் பார்த்ததாக சொல்ல
  வேண்டும். கடலைப் பார்த்ததாக சொல்லவேண்டும். அண்ணா சமாதியை பார்த்ததாக சொல்ல வேண்டும். அடையாறு ஆலமரத்தைப் பார்த்ததாக சொல்ல வேண்டும். அப்போது தான் அவன் சென்னை சென்று வந்ததை முழுமையாக நம்புவார்கள். ஆனால் நான் சென்னை சென்று கிராமத்திற்கு திரும்பிய பொழுது கவியரசு கண்ணதாசனை பார்த்தேன் என்ற கெளரகவமாகச் சொல்லிக் கொண்டேன். நான் கூட இங்கே சில நிஜங்களை  நிதர்சனப்படுத்தியிருக்கிறேன். அதில் ஒரு நேர்மை, நீதி இருக்கும் பட்சத்தில். பச்சை இலை பழுப்பாகிக் கொண்டிருக்கிறது. இளமை முதுமையாகிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஆசானாகவும் அரவணைக்கும் அன்னையாகவும் விளங்குகிற பல்கலைவேந்தன் புரட்சித் திலகம் திரு.கே. பாக்கியராஜ் அவர்களுக்கும், திருமதி பூர்ணிமா அவர்களுக்கும  அணிந்துரை நல்கி ஆசி வழங்கிய காலத்தை வென்று நிற்கும் கவிப்பேர்ரசு திரு.வைரமுத்து அவர்களுக்கும்,  இலக்கியத் தென்றல் மேன்மைமிகு மலைச்சாமி, I A S, அவர்களுக்கும், என் இதயங்கனிந்த இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களுக்கும் நன்றி கூறி என்னுடைய 'காதலும் வீரமும்' கவிதை நூலை நீங்கள் வாசிக்கிறபொழுது இது நிச்சயம் ஒரு வாசம் வரும்.

                                                                                                                                 மணவை பொன் மாணிக்கம்.

 • This book Kathalum Veeramum is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் காதலும் வீரமும், மணவை பொன்.மாணிக்கம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kathalum Veeramum, காதலும் வீரமும், மணவை பொன்.மாணிக்கம், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,மணவை பொன்.மாணிக்கம் கவிதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Kathalum Veeramum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)

உன்னை அறிந்தால்.... - Unnai Arinthaal…

இதோ ஓர் இதயம்

வர்ம ரகசியம் - Varma Ragasiyam

எண்ணமே வாழ்வு அகமே புறம் - Enname Vaazhvu Agame Puram

ஐ.ஏ.எஸ் கனவு மெய்ப்படும் - I.A.S Kanavu Meipadum

வாழும் வகை - Vaazhum Vagai

நீ நீயாகவே இரு! - Nee Neeyagave Iru!

ஆற்றலுக்கு வழி அமைதிக்கு வழி - Aatralukku Vazhi Amaithikku Vazhi

9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

ஆசிரியரின் (மணவை பொன்.மாணிக்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாரியாரைக் கவர்ந்த புராணக் கதாபாத்திங்கள் - Vaariyarai kavarntha Puraana Kathapathirangal

பிரபலங்கள் மனசுல... - Prabalangal Manasula…

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கண் மையால் எழுதிய கவிதைகள் - Kanmaiyaal Ezhudhiya Kavidhaigal

வடபழனி முதல் பட்டினப்பாக்கம் வரை - Vadapazhani Mudhal Pattinappaakkam Varai

சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் - Sarva Samaya Samarasa Keerththanaigal

சூரியனைத் தொலைத்த பகல் - Suriyanai Tholaiththa Pakal

ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்தியும் - Oru Mazhainalum Nisithandiya Raththium

கலீல் ஜிப்ரான் கவிதைகள் - Kalil Jipran Kavithaigal

தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)

நினைவுக்கு வராத காரணங்கள் - NInaivukku Varatha Karanangkal

தூரிகை... துப்பாக்கியாகிறது

மானுடநதி - Maanudanadhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பேரறிஞர் இங்கர்சால் சிந்தனைகளும் வரலாறும்

அன்பிற் சிறந்த தவமில்லை.....

சுவையான செட்டி நாட்டு பலகாரங்கள் - Suvaiyana Chetinaatu Palagarangal

மௌனத்திற்கு அஞ்சுகிறேன்

ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள் - Aarokiyam Tharum Arputha Soupugal

டேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal

வாரியாரைக் கவர்ந்த புராணக் கதாபாத்திங்கள் - Vaariyarai kavarntha Puraana Kathapathirangal

கம்ப்யூட்டர் படிப்புகள் - Computer Padippugal

டிபன் ரெடி - Tiffin Redi

சகடயோகம் - Sagadayogam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk