உதிரிப் பூக்கள் - Uthiri Pookal

Uthiri Pookal - உதிரிப் பூக்கள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மகேந்திரன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
பனிப்பொம்மைகள் காதலும் வீரமும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • படிக்கிற காலத்திலும்,சரி சென்னை வந்தபிறகும் சரி, எந்த வித சினிமாக் கனவும் எனக்குக் கிடையாது. ஆனால், நல்ல சினிமா பற்றிய தர்க்கம் மட்டுமே படிக்கிற காலத்தில் எனது நண்பர்களுடன் வைத்திருந்தேன். அதுவும் பொழுது போக்கிற்காக  இந்த மாணவக் காலத்து தர்க்கங்கள்தான் பின்னாலில் திரைப்பட இயக்குயராக நான் மாறியபோது என் முதல் படமாக 'முள்ளும் மலரும் ' என்ற  படத்தை உருவாகக்  காராணமாயின. ஒரு திரைப்படத்திற்கான திரைக்கதை என்பது அவர் அவர்களின் தனிப்பட்ட ரசனை. அது அவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் விருப்பு, வெறுப்புகளையும், அழகுணர்ச்சியையும் , தனித்தன்மையையும் பொறுத்தது.  யதார்த்தமான கதைப் போக்கில், நம்மையே நாம் அடையாளம் கண்டு கொண்டு நாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வகையில்,  உணர்வுகளும் கதா பாத்திரங்களும் , நிகழ்வுகளும் திரைக்கதையில்  வரவேண்டும்  என்பதே எனது தீர்மானம். ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை இப்படிச் சொல்வதுண்டு ஒரு படத்தைப் பார்த்து முடிக்கும் வரை, இயக்குனர் , ஒளிப்பதிவாளர் , நடிகர்கள், எவருமே படம் பார்க்கிறவர்களின் கண்களை  உறுத்தவோ, கதையின் போக்கிலிருந்து அவர்களின் கவனத்தைத் திருப்பவோ கூடாது. படம் பார்த்து விட்டு வீடு திரும்பி, ஓய்வுவெடுக்கும் போதுதான் பார்வையாளர் நினைவுக்கு அவர்கள் வரவேண்டும் உதரிப்பூக்கள் பனம் மேற்கண்டபடியே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை படம் வெளியான பிறகே தானும் தெரிந்து கொண்டேன்.

                                                                                                                                                      - மகேந்திரன்.

 • This book Uthiri Pookal is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் உதிரிப் பூக்கள், மகேந்திரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uthiri Pookal, உதிரிப் பூக்கள், மகேந்திரன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,மகேந்திரன் கவிதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Uthiri Pookal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆபத்தானவர்கள் - Aapathanavargal

வாழ்க்கை ஒரு ஜீவநதி - Vaalkai Oru Jeevnadhi

தகனம் - Thaganam

காற்றில் அலையும் சிறகு - Kaatril Alaiyum Siragu

காற்றில் கவிதை உலா - Katril Kavithai Ula

நடைபாதைச் சித்திரங்கள் (old book) - Nadaipaathai Chitharangal

லெனின் எனும் குறுந்தாடிக் குயில் (old book) - Lenin Enum Kurnthadi Kuyil

கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து - Krishna Nadhikaraiyilirunthu

கற்றறிந்த காக்கைகள் - Katrarintha Kaakaigal

எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் - Eluthulagin Sirantha Sirukathaikal

ஆசிரியரின் (மகேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்க்கையைக் காதலிப்போம் - Vaazhkaiyai kathalipoam

அழகிய தவறு

மருதாணி (old book rare)

ஜானி திரைக்கதை வசனம் - Jaani

சாராம்மா (old book rare)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மூகவீதி

போதிமரம் - Pothimaram

பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

இரண்டடுக்கு ஆகாயம்

மிதந்திடும் சுய பிரதிமைகள் - MithanThidum Suya Pirathimaikal (Sinak Kavithaikal)

ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye

பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

காலவெளியில் கவிதை நதிகள்(கவிதைக் கலை)

பாரதிதாசன் கவிதைகள்

கதவு எண் 143 காதலர் குடியிருப்புப் பகுதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum

சித்தர்களின் மங்கையர் மருத்துவம் - Sithargalin Mangaiyar Maruthuvam

வாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள்

தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal

ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam

பன்றிக் காய்ச்சல் பயமா ? பயங்கரமா? - Pandrikaichal Payama?Payangarama?

சிரிப்பு யோகா - Sirippu Yoga

healthy soups

விடிந்தது எழுந்து நில் - Vidinthathu Ezhunthu Nil

மகாகவி பாரதியார் சிந்தனைகளும் வரலாறும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk