நேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)

நேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ரமணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937916
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0 ஹைட்ரோ கார்பன் அபாயம் (இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நேதாஜி என்ன ஆனார்? இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும், எத்தனையோ விசாரணை ஆணையங்களை நியமித்த பிறகும், பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆய்வுகளும் விசாரணைகளும் நடத்தப்பட்ட பிறகும் சுபாஷ் சந்திர போஸ் குறித்த மர்மம் நீங்கியபாடில்லை.

  இந்திய விடுதலைக்காக நேதாஜி வடிவமைத்த ரகசியத் திட்டம் என்ன? இனவெறி கொண்ட ஹிட்லருடன் அவர் கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்பினாரா? ஹிட்லருடனான அவர் சந்திப்பு எப்படி இருந்தது? முசோலினியிடம் என்ன பேசினார்? ஜப்பானுடன் அவர் நெருக்கமானது எப்படி? ரஷ்யாவோடு அவருக்கு இருந்த தொடர்பு எத்தகையது? காந்தியின் தலைமையை நிராகரித்துவிட்டுதான் ஆயுத வழியை அவர் தழுவிக்கொண்டாரா?

  ‘சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்துவிட்டார்’ என்னும் அறிவிப்பு முதல்முதலில் செய்தித்தாளில் வெளிவந்த நாள் தொடங்கி இன்று வரையில் அவரை முன்னிறுத்தி நடைபெறும் சர்ச்சைக்குரிய விவாதங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் விரிவாகப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களையும் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. ரமணனின் விரிவான தேடுதலும் விறுவிறுப்பான எழுத்தும் புத்தகத்துக்குக் கூடுதல் வலு சேர்க்கின்றன.

 • இந்த நூல் நேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை), ரமணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை), ரமணன், , Varalaru, வரலாறு , Varalaru,ரமணன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கறுப்புப் பணம்

நதியில் விழுந்த மலர் - Nadhiyil Vizhundha Malar

கடைசிக் கோடு - Kadaisi Kodu

சீனா வல்லரசு ஆனது எப்படி?

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தாய் நில வரலாறு 2 - கோ. தங்கவேலு - Thaai nila varalaru 2 - Ko. Thangavelu

வலிமார்கள் வரலாறு ( பாகம் -3 ) - Valimaargal Varalaru (Part-3)

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

கோவூர் கிழார்

ஔவையார் சங்ககாலப் புலவர்கள் வரிசை - Avvaiyaar Sangakaala Pulavargal Varisai

உலகின் மகத்தான சாதனை பெண்மணிகள்

இந்தியாவில் சாதி, நிலம் மற்றும் நில உடமை (கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையில்)

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு (மனித அறிவுத் தேடலின் முழுக்கதை)

தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு மயன் அறிவியல் தொழில்நுட்பம்

பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் - Paarppanargal Soozhchchiyum Mannargal Veezhchchiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிஜத்தைத் தேடி - Nijathai Thedi

வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

இதனால் சகலமானவர்களுக்கும்

அபாயம் இல்லை தொடு ! - Abaayam Ellai, Thodu!

தடைக்கல்லே படிக்கல்

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள் - Viduthalai-I

லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி - Lee Kuan yew Singaporin Sirpi

வரி வரியாகச் சிரி - Vari Variyagach Chiri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91