அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)

அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)

வகை: பொது அறிவு (Pothu Arivu)
எழுத்தாளர்: என். ராமதுரை
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737076
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2) நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன? இதுவரை நடத்தப்பட்ட விண்வெளி ஆய்வுகள்மூலம் நாம் புதிதாக என்ன கற்றிருக்கிறோம்? இயற்பியலும் உயிரியலும் புவியியலும் நம் அறிவை எப்படி விசாலமாக்குகின்றன?

  அணு முதல் இமய மலை வரை; வெட்டுக்கிளி முதல் டைனோசார் வரை; நிலம் முதல் ஆகாயம்வரை; ரத்தம் முதல் மூளை வரை; ஓசோன் முதல் பொலோனியம் வரை; பனிக்கட்டி முதல் எரிமலை வரை; நிலா முதல் ரோபோ வரை. அனைத்தையும் மிகவும் எளிமையாக, ரசிக்கும்படி அறிமுகப்படுத்துகிறது இந்த அறிவியல் பெட்டகம்.

  இந்நூல் அறிமுகப்படுத்தும் அறிவியல் அடிப்படைகளைக் கற்பதன்மூலம் நம் சிந்தனைகள் அழகாகும்; நம் பார்வை விசாலமடையும்; இந்த உலகமே நம் பார்வையில் வண்ணமயமாக மாற்றம் பெறும்.

  இனிமையான எழுத்து நடை. ஆதாரபூர்வமான தகவல்கள். இரண்டு பாகங்களில் வெளிவரும் மினி அறிவியல் என்சைக்ளோபீடியா.

  அனைத்து முன்னணி இதழ்களிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கட்டுரைகள் எழுதிவரும் என். ராமதுரை தினமணி சுடர் என்னும் அறிவியல் வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். தினமணி சிறுவர் மணியில் அணுசக்தி, சூரிய மண்டலம் குறித்து தொடர்கள் எழுதியிருக்கிறார். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

 • இந்த நூல் அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1), என். ராமதுரை அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1), என். ராமதுரை, , Pothu Arivu, பொது அறிவு , Pothu Arivu,என். ராமதுரை பொது அறிவு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (என். ராமதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடல்

விண்வெளி - Vinveli

செயற்கை கோள் எப்படி இயங்குகிறது - Seyarkaikol eppadi iyangugirathu?

அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2)

சூரிய மண்டல விந்தைகள் - Sooriya Mandala Vinthaigal

புதன் - Buthan

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

பூமி - Boomi

சூரியன் - Sooriyan

சந்திரயான் - Chandrayan

மற்ற பொது அறிவு வகை புத்தகங்கள் :


தகவல் களஞ்சியம் தொகுதி 1

பொது அறிவு ஒரு வரிச் செய்திகள் உலகம் - Podhu Arivu Oru Vari Seithigal Ulagam

பொது அறிவுக் கொத்து

எந்திரன் - அடிப்படை ஆட்டோமொபைல் மெக்கானிஸம்

நியூ ஜூனியர் என்ஸைக் ளோபீடியா - New Junior Encyclopedia

மாணவர்களுக்கான பொது அறிவு விலங்குகள்

அபிதான மஞ்சரி

அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2)

பொது அறிவு ஒரு வரிச் செய்திகள் இந்தியா - Podhu Arivu Oru Vari Seithigal Indiya

மாணவர்களுக்கான பொது அறிவு 1 வினாடி வினா 440

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


GROUP IV மாதிரி வினா விடை - பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group - 4

அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

புல்வெளி தேசம் (ஆஸ்திரேலியப் பயணம்) - Pulveli Desam (Australia Payanam)

சவாலே சமாளி! - Savale Samaali!

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

நாலேகால் டாலர்

பூகோள ரம்பை - Boogola Rambai

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

கலாமின் இந்தியக் கனவுகள் (அறிவியல் புரட்சிக்கான அடித்தளம்)

வில்லாதி வில்லன் - Villathi Villan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91