அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2)

அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2)

வகை: பொது அறிவு (Pothu Arivu)
எழுத்தாளர்: என். ராமதுரை
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737083
Pages : 254
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மெய்ப்பொய்கை (பாலியல் பெண்களின் துயரம்) அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன? இதுவரை நடத்தப்பட்ட விண்வெளி ஆய்வுகள்மூலம் நாம் புதிதாக என்ன கற்றிருக்கிறோம்? இயற்பியலும் உயிரியலும் புவியியலும் நம் அறிவை எப்படி விசாலமாக்குகின்றன?

  அணு முதல் இமய மலை வரை; வெட்டுக்கிளி முதல் டைனோசார் வரை; நிலம் முதல் ஆகாயம்வரை; ரத்தம் முதல் மூளை வரை; ஓசோன் முதல் பொலோனியம் வரை; பனிக்கட்டி முதல் எரிமலை வரை; நிலா முதல் ரோபோ வரை. அனைத்தையும் மிகவும் எளிமையாக, ரசிக்கும்படி அறிமுகப்படுத்துகிறது இந்த அறிவியல் பெட்டகம்.

  இந்நூல் அறிமுகப்படுத்தும் அறிவியல் அடிப்படைகளைக் கற்பதன்மூலம் நம் சிந்தனைகள் அழகாகும்; நம் பார்வை விசாலமடையும்; இந்த உலகமே நம் பார்வையில் வண்ணமயமாக மாற்றம் பெறும்.

  இனிமையான எழுத்து நடை. ஆதாரபூர்வமான தகவல்கள். இரண்டு பாகங்களில் வெளிவரும் மினி அறிவியல் என்சைக்ளோபீடியா.

  அனைத்து முன்னணி இதழ்களிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கட்டுரைகள் எழுதிவரும் என். ராமதுரை தினமணி சுடர் என்னும் அறிவியல் வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். தினமணி சிறுவர் மணியில் அணுசக்தி, சூரிய மண்டலம் குறித்து தொடர்கள் எழுதியிருக்கிறார். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

 • இந்த நூல் அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2), என். ராமதுரை அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2), என். ராமதுரை, , Pothu Arivu, பொது அறிவு , Pothu Arivu,என். ராமதுரை பொது அறிவு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (என். ராமதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செவ்வாய் கிரகம் - Sevaai Gragam

வெள்ளி - Velli

அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)

சூரிய மண்டல விந்தைகள் - Sooriya Mandala Vinthaigal

சூரியன் - Sooriyan

கடல்

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

புதன் - Buthan

செயற்கை கோள் எப்படி இயங்குகிறது - Seyarkaikol eppadi iyangugirathu?

சந்திரயான் - Chandrayan

மற்ற பொது அறிவு வகை புத்தகங்கள் :


மாணவர்களுக்கான பொது அறிவு விளையாட்டு

பல்துறை சார்ந்த பயனுள்ள செய்திகள் - Palthurai Saarndha Bayanulla Seidhigal

தேதி சொல்லும் சேதி பாகம் 4 (அக்டோபர் டிசம்பர்)

பொது அறிவுக் கொத்து

பொது அறிவு வினாடி வினா கண்டுபிடிப்புகள் - Podhu Arivu Vinadi Vina Kandupdippugal

One Word Many Puzzles

நக்கீரன் இயர்புக் 2015 (TNPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு களஞ்சியம்) - Nakkeeran Yearbook 2015 (TNPSC Matrum Anaithu Potti ThervugalukanaPothu Arivu Kalanjiyam)

1000 பொது அறிவு - 1000 Podhu Arivu

பொது அறிவு வினாடி வினா தமிழ்நாடு - Podhu Arivu Vinadi Vina Tamilnadu

அறிவுக் களஞ்சியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

செட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

இழக்காதே! - Izhakkathey!

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom

பக்தி இயக்கம் - Bakthi Iyakkam

காஷ்மீர் இந்தியாவுக்கே - Kashmir Indiyavukke

நம்மால் முடியும் - Nammal Mudiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91