மெய்ப்பொய்கை (பாலியல் பெண்களின் துயரம்) - Meipoigai - paaliyal pengalin thuyaram

Meipoigai - paaliyal pengalin thuyaram - மெய்ப்பொய்கை (பாலியல் பெண்களின் துயரம்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சத்தியப்பிரியன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737069
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்தாலும், வெவ்வேறு கலாசாரப் பின்னணியிலிருந்து உருவானவை என்றாலும் அனைத்தும் ஒன்றுபடும் ஒரு புள்ளி, இந்தக் கதைகள் அனைத்துமே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களின் துயர்மிகு வாழ்வைப் பதிவு செய்கின்றன என்பதுதான்.

    கழுகுகள் குத்திக் கிழித்த பெண்ணுடலின் கதை இது. ஒரு பாலினம் இன்னொன்றை அடிமைப்படுத்தி ஆட்கொண்ட வன்முறையின் கதையும்கூட. ‘உலகின் புராதனத் தொழில்’ காலம் காலமாகப் பெண்களின் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படுத்தி வரும் தொடர் வலியை நமக்கு அப்படியே கடத்திவிடுகின்றன இந்த எழுத்துகள். அந்த வலியிலிருந்து இரு வழிகளில் மட்டுமே அவர்களுக்கு மீட்சி சாத்தியமாகியிருக்கிறது. மரணத்தின்மூலம். அல்லது தீரமிக்கப் போராட்டங்களின்மூலம். முதலாவது விரக்தியையும் இரண்டாவது நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. வாழ்க்கை என்பதே இந்த இரண்டுக்கும் இடையிலான ஊசலாட்டம்தான், இல்லையா?

    மனித வாழ்வின் இருள் நிறைந்த பக்கங்கள் இவை. கண்களில் நீர் கோக்காமல் இதயத்தில் கனத்தைச் சேர்க்காமல் இவற்றை உங்களால் வாசித்துமுடிக்கமுடியாது.

  • This book Meipoigai - paaliyal pengalin thuyaram is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மெய்ப்பொய்கை (பாலியல் பெண்களின் துயரம்), சத்தியப்பிரியன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Meipoigai - paaliyal pengalin thuyaram, மெய்ப்பொய்கை (பாலியல் பெண்களின் துயரம்), சத்தியப்பிரியன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சத்தியப்பிரியன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Meipoigai - paaliyal pengalin thuyaram tamil book.

ஆசிரியரின் (சத்தியப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரத புத்ரி

பூவுக்கு வேறு பெயர் - Poovukku veru peyar

எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?

வலம்புரி முத்து

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 4 - Oru Pakka Katuraigal Paagam.4

தோன்ற மறுத்த தெய்வம்

மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்! கொஞ்சம் உங்களோடு பாகம் 2

கோடுகள் இல்லாத வரைபடம் - Kodukal Illatha Varaipadam

உலகை உலுக்கிய செக்ஸ் கொலைகள் - Vaa Agappattu Kolvom

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் - Indira Parthasarathy Katorigal

தமிழ் மொழியில் சிற்றிதழ்கள்

மொழிபெயர்ப்பின் சவால்கள் - Mozhipeyarpin Savalgal

கையேந்தும் மனிதர்கள்

பயாஸ்கோப் - Bioscope

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

கிழக்கிந்திய கம்பெனி (உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி) - Kizhakindiya Company (Ulagin Muthal Corporate Company)

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa

கோணல் பக்கங்கள் பாகம் 1 - Konal Pakkangal - Part 1

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் - Maraindhu Pona Marksiyamum, Mangi Varum Markettum

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம் - Camera Enum Payangaravathiyin 78 Manineram

நைலான் கயிறு - Nylon kariu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91