எல்லா உணவும் உணவல்ல (பிரியாணி முதல் கேக் வரை)

எல்லா உணவும் உணவல்ல (பிரியாணி முதல் கேக் வரை)

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: பாலு சத்யா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767704
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கிருஷ்ணகுடில் ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் ஒட்டுமொத்த இணையால் விளைந்தவையே உணவுப் பொருள். உயிராகவும் உணவாகவும் மருந்தாகவும் ஊட்டமாகவும் கருதப்படுகிறது. நாகரிக மாற்றங்களின்படி மனித முன்னேற்றத்துடன் வளர்ந்து, மாறி, பெருகி, கலந்து, உருக்கொண்டு, பிறந்து வருவதும் உணவுதான். உயிர்காக்கும் ஓர் உன்னத படைப்பில் மனித மாசுகளால் நச்சுக்கலந்த உணவும் ஒருபுறம் விஸ்வரூபம் எடுத்து வருவதும் உண்மை. இயற்கை முழுவதும் கெட்டு செயற்கையின் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தக் காலத்தில், ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் தட்டில் இருக்கும் உணவு இயற்கையா, செயற்கையா - கொல்லுமா, காக்குமா எனப் பல கேள்விகளோடு உண்டு முடிக்கிறோம். கம்பங்கூழ், இடியாப்பம், தோசை, பழைய சோறு, மீன், சாம்பார், புட்டு என இந்த நூலில் பட்டியலிடப்பட்டிருக்கும் உணவு வகைகளில் அச்சமின்றி உண்ணும் உணவு எது? அளவோடு உண்ணும் உணவு எது, தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை, நோயுற்றோர் அறவே அகற்ற வேண்டிய உணவு எது? அனைத்துத் தரப்பினரும் உட்கொள்ளும் உணவு எது என்று விளக்கமாகக் கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். இது வரை நாம் உண்டு மகிழ்ந்த உணவை ஒதுக்க முடியாது. அதற்கு மாற்று உணவு என்ன... நல்ல உணவு எது... விரும்பிய உணவை எந்த அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்... எந்த உணவை எந்த நேரத்தில் மட்டும் உண்ணலாம் என்பதை விளக்கியிருக்கும் நூலாசிரியர், உணவு வகைகள் தொடர்பான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உணவு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைகளையும் இந்த நூலில் தந்திருக்கிறார். எது கெடாத உணவோ, அது கெட்ட உணவு. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு ஒருவித வாசனையுடன் கெட்டுப்போன தன்மையை வெளிப்படுத்தும் உணவுகளே நல்ல உணவுகள் என பல்வேறு தரப்பு ஆய்வின் முடிகள் கூறுகின்றன. தற்காலத்துக்கு ஏற்ப ஓர் உணவு புரட்சி ஏற்படுத்தி விழிப்புஉணர்வு தரும் நூல் இது.

  • இந்த நூல் எல்லா உணவும் உணவல்ல (பிரியாணி முதல் கேக் வரை), பாலு சத்யா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எல்லா உணவும் உணவல்ல (பிரியாணி முதல் கேக் வரை), பாலு சத்யா, , Samayal, சமையல் , Samayal,பாலு சத்யா சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (பாலு சத்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐசக் நியூட்டன் - Isaac Newton

ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln

வீர சிவாஜி - Veera Shivaji

மேரி க்யூரி - Marie Curie

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் - Benjamin Franklin

கடவுளைப் பார்த்தவனின் கதை

மார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King

தேவர் - Devar: Oru Vazhkai

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சுவையான மைக்ரோவேவ் சமையல் சைவம்

கர்நாடக ருசி - Karnataka Rusi

சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள் - Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal

சமைத்துப் பாருங்கள் சுவை மிகுந்த காளான், சோள உணவு வகைகள்

அடுப்பில்லாமல் அறுசுவை உணவு - Adupillaamal Arusuvai Unavu

சுவையான சிற்றுண்டிகளும் சமையலும்

காலை மாலை டிபன் வகைகள்

100 வகை ஸ்வீட்கள் தவிர 50 வகை கார பலகாரங்களின் தயாரிப்பு முறைகளும் - 100 Varieties of Sweets

கமகமக்கும் காரைக்குடி செட்டிநாட்டு வம்சாவளிச் சமையல் - Gamagamakkum Karaikkudi Chettinaattu Vamsaavali Samaiyal

பனீர் ஸ்பெஷல் சிக்கன் ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Panneer Special Chiken Special

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க - Good Night Illara Valvu Inika

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் - Laabam Tharum Zero Budget

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

அழகான வீடு - Azhagana veedu

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai

கையளவு களஞ்சியம் - Kayalavu kalanjiyam

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - Mogalayargalin Ezhuchiyum Veelchiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk