book

ஆண்ட்ராய்டு அற்புதங்கள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :நாளந்தா பதிப்பகம்
Publisher :Nalandha Padhippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2016
Out of Stock
Add to Alert List

போன் என்றால் பேசுவதற்கு தான் என்ற நிலை மாறி ஏறத்தாழ ஒரு கையடக்கக் கணினியாகவே ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால். ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்வது, பயன்படுத்துவது, பாதுகாப்பாக வைத்துக்கொள்வது, அதிலுள்ள வசதிகளை தெரிந்துக் கொள்வது போன்ற அடிப்படை விஷயங்களை பெரும்பாலோர் தெரிந்து வைத்திருப்பதில்லை. இந்நூலில் ஸ்மார்ட் போன் என்பது என்ன? ஸ்மார்ட் போனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது என்ன? ஸ்மார்ட் போனில் உள்ள ஏராளமான வசதிகள் யாவை? ஸ்மார்ட் போனில் செயலிகளை மென்பொருட்களை நிறுவுவது எப்படி? போனிற்கு வரும் மெசேஜ்களை தவிர்ப்பது எப்படி? போன் தொலைந்து போய்விட்டால், தண்ணீரில் விழுந்துவிட்டால், உடனே செய்ய வேண்டியது, வாட்ஸ் அப் பயன்பாடு போன்ற பல் வேறு விஷயங்களை தொகுதது ஸ்மார்ட் போன் பயனாளர்களின் கையேடாக இந்நூலை உருவாக்கியிருக்கிறோம். ரூ.5.000,ரூ.10.000 கொடுத்து ஆண்ட்ராய்டு போன்களை வாங்கும் நாம், அவற்றை பாதுகாக்க. பராமரிக்க, செயல்பாடுகளை அறிந்து கொள்ள வெறும் ரூ.50 செலவு செய்து இந்நூலை வாங்கலாம் தானே.