பறவையின் வாசனை - Paravaiyin vasanai

Paravaiyin vasanai - பறவையின் வாசனை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352441020
Pages : 135
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலாமின் இந்தியக் கனவுகள் (அறிவியல் புரட்சிக்கான அடித்தளம்) ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றிய போது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மிகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து அவரது குரல் இந்திய இலக்கியத்தில் கவனத்தைப் பெற்றது. பெண்மையின் அகப்படாத ரகசிய வியப்புகளை வெளிப்படுத்தும் பலவித முகங்கள் அவரது கதைகளில் துளித்துளியாக நிறைந்துள்ளன. அதிலொன்று பணிவு. அடுத்தது கருணை. வேறொன்று துயரம். மற்றது விலைமகளுக்கானது. இசை, காதல், அன்பு ஆகியவற்றை ஸ்பரிசிக்கப்படாத அனுபவமாக வழங்கும் இக்கதைகள் வாசக மனதை களங்கமின்மையால் நிர்வாணப்படுத்துகின்றன. நவீன காலகட்டத்தின் ஆண்-பெண் உறவில் கலந்த முரண்களின் விவரிப்புகளே இவரின் கதைகள். கலை, தத்துவ உலகில் சுற்றிப் பிணைக்கப்பட்ட மரபுகளுக்கு அறைகூவல் விடுத்தன கமலா தாஸின் கதைகள். 1953 முதல் 1984 வரை அவர் எழுதிய நூற்றி நாற்பது கதைகளிலிருந்து படைப்பெழுச்சியின் உச்சத்தைத் தொட்ட தேர்ந்தெடுத்த பதினாறு சிறுகதைகளின் தொகுப்பு இது. - நிர்மால்யா

  • This book Paravaiyin vasanai is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பறவையின் வாசனை, ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paravaiyin vasanai, பறவையின் வாசனை, ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Paravaiyin vasanai tamil book.

ஆசிரியரின் (ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலாமின் இந்தியக் கனவுகள் (அறிவியல் புரட்சிக்கான அடித்தளம்)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஊர்ச்சோறு - Voorchchoru

முத்துக்கள் பத்து - ந.பிச்சமூர்த்தி - Muthukkal Moondru - Na. Pitchaimoorthy

தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1

நல்ல பண்பை வளர்க்கும் கதைகள் பாகம் 1

சோறு போடும் சொற்கள் - Choru Podum Sorkal

நீலவானை நெய்தல் (பாகிஸ்தானியப் பெண்கள் எழுதிய சிறுகதைகள்)

போதி மரக் காடு

மாக்ஸிம் கார்க்கி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Maaksiyam Kaarkki Therenthedutha Sirukathaigal

கண்ணாடிச்சுவர்கள் - Kannaadisuvargal

குறள்நெறிக் கதைகள் பாகம் 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துயரமும் துயர நிமித்தமும்

மெட்ராஸில் மிருது யாளி குகை (பாகம் 2)

மீஸான் கற்கள் - Meesan Karkal (Modern Indian Classic Novel)

மொழியும் இலக்கியமும்

ஏமாறும் கலை - Aemarum Kalai (Short Stories)

பண் உடைந்துபோன கடலாள்

பனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - Veetin Mika Arukil Mikaperum Neerparappu

கூடுசாலை - Koodusalai

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91