book

போட்டோஷாப் சி.எஸ்

Potosha C.S

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். ராஜசேகர்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2007
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், போட்டோஷாப் சி.எஸ், மல்ட்டிமீடியா
Add to Cart

போட்டோஷாப் எனபது, போட்டோக்களை அழகுற edit செய்து -photo ஆல்பங்கள்,  புத்தக அட்டைப்படங்கள், சினிமா
போஸ்டர்கள், vcd cover -கள்   மற்றும் பெரிய பெரிய hoardings  போன்றவற்றையெல்லாம்  கூட அனாவியாசமாக design செய்து
கொள்ளப் பயன்படுகிற ஒர் அற்புதமான  ஸாஃப்வேராகும். மல்ட்டிமீடியாவின் முதல் 2 ஸாஃப்ட்வேர்களாக நாம் வெளியிட்ட பேஜ்மேக்கர் -7.0 மற்றும்  கோரல்ட்ரா -12 ஆகிய  புத்தகங்களை மிக நன்கு பயின்றிருக்கும் உங்களை, ஒரு முழுமையான grabhic  designer -ஆக ஆக்கப் போவது இந்தப் போட்டோஷாப் cs என்கிற நூல்தான் என்பதால் , இந்நூலையும் வழக்கம்போல் மிகவும் சிரத்தையோடுதான் நான் எழுதியிருக்கிறேன். ஆனால், போடோடோஷாப் என்பது , வெறுமே நமது grabhic designers -க்கு   மட்டும்  பயன்படுகிற ஒரு சாதாரண குட்டி ஸாஃப்ட்வேர்தான் - என்றில்லாமல் ஒட்டுமொத்த மல்ட்டிமீடியாத் துறைக்கும் இதுதான் இருதயம்- என்பது போல் நடைமுறையில் இருப்பதில் , நீங்கும் இந்நூலை மிகுந்த அக்கறையோடு படித்து, மாய விநோதங்கள் பல நிகழ்த்தும் நவீன உருப்பெற்று  வெல்லுங்கள். நூலில் ஜயம் ஏதும்  எழுந்தால், தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள.

                                                                                                                                                     -ஆசிரியர்.